எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

29 சனவரி,2009 அன்று
என் சாதி "தமிழ் சாதி"
என்றுரைத்து
ஈழத்தை வாழ்த்தி
மண் எண்ணெய்யால்
மண் விடுதலை உரைத்த...
தோழர் முத்துக்குமாருக்கு... வீரவணக்கம்.. வீரவணக்கம்...!!🙏🙏


தோழர் முத்துக்குமாரின் இறுதி கடிதம்
http://eluthu.com/kavithai/231056.html

தோழர் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் எனது சாட்சியம் - இயக்குனர் ராம்
http://eluthu.com/kavithai/231114.html

மேலும்

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி     
                                               - #பாரதி

மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று....

மேலும்

Palani Bharathi


நண்பர்களே வணக்கம்.

''சாதிகள் மட்டுமே
 சமுதாயம் என்றால்
 வீசும் காற்றிலும்
 விஷம் கலக்கட்டும்''
என்ற கவிதை வரிகள் என்னுடைய நெருப்புப் பார்வைகள்
 கவிதை தொகுப்பில்...(1982 வருட பதிப்பு , பக்கம் 14)
வசந்த நெருப்பு என்ற தலைப்பில் இடம் பெற்றது.
இந்த வரிகளை அம்பேத்கார் சொன்னதாக
 முகநூல் பதிவர்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். அதற்கான சிறு விளக்கம்தான் இது.
     -பழநிபாரதி

மேலும்

ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்...
          -புரட்சியாளர் #அம்பேத்கர்

மேலும்

அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடு!

தமிழீழ இலட்சியத்திலிருந்து நான் பின்வாங்கினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்!
   -வேலுப்பிள்ளை #பிரபாகரன்

தமிழ் தேசிய தலைவர், மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

மேலும்

எந்த பொண்ணும் நமக்கு வாழ்த்து சொல்ல போறதில்ல... நாமளே சொல்லிக்குவோம்...

உலக ஆண்கள் தின நல் வாழ்த்துகள்...

மேலும்

ஒரு வழியாக 'ஆண்கள் தினம்'...வாழ்த்துச் சொல்ல ஒருவரும் இல்லை என்று 'அழற' தினமாகவும்....அன்றைக்குச் சாப்பிடலாமா? கூடாதா? விரதம் இருக்கணுமா? ... என்று 'புலம்பும்' தினமாகவும்...இனிதே கடந்திருக்கிறது. 20-Nov-2015 2:07 pm
ஆண்கள் தினமா? .. அப்படீன்னா ... அன்றைக்குச் சாப்பிடலாமா? கூடாதா? விரதம் இருக்கணுமா? ... ஹஹஹஹ் .... 20-Nov-2015 12:12 am
ஹா ஹா... ஆண்களை திட்டி தான் கவிதை எழுதுகிறார்கள்... வாழ்த்து சொல்ல ஒருவரும் இல்லை என்று கடுப்பில் எழுதியது அண்ணா.... இதே இன்று மகளிர் தினமாக இருந்திருந்தால்.. இந்நேரம் தளமே கலைகட்டிருக்கும்...வாழ்த்து கவிகளில்... ஆனா இப்போ???? ஏன் இந்த நிலை?? 19-Nov-2015 5:46 pm
மிக்க மகிழ்ச்சி.... நன்றிகள் தோழி.... 19-Nov-2015 5:38 pm

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு...

இந்தியாவில் முதன்முறையாக சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை 'பிரித்திகா யாசினி' காவல்துறை உதவி ஆய்வாளராக நியமனம்...

#வாழ்த்துகள்

மேலும்

http://eluthu.com/kavithai/269358.html

மேலும்

மதுவே ஏழைகளின் வாழ்வை அழிக்கிறது 02-Nov-2015 2:18 pm

ஒரு பாடல் நம்மைச் சிரிக்க வைக்கும்...
ஒரு பாடல் நம்மை அழ வைக்கும்...
ஒரு பாடல் நம்மைக் காதலிக்க வைக்கும்...
ஒரு பாடல் நம்மைக் கொதிக்க வைக்கும்...

பாடல்கள் நிரம்பிய வாழ்க்கையை
 யாரால் நிராகரிக்க முடியும்?

-கவிஞர் ‪#‎பழனிபாரதி‬

மேலும்

ஊக்குவிக்க ஆள் இருந்தால்..
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.
           -கவிஞர் #வாலி

வாலிப கவிஞர் வாலிக்கு இன்று பிறந்த நாள்!

மேலும்

மேலும்...

மேலே