எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இன்று பிறந்தநாள் காணும் எழுத்து தள நண்பர் தர்மருக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்களும் கவியும் :-)
அம்மா: நீ அப்படியே உங்க அப்பா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவர மாதிரி தான் ....
அப்பா: நீ அப்படியே உங்க அம்மா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவள மாதிரி தான் ....
குழந்தை: இவங்க என்ன சொல்றாங்க...
ஒருவேள...அம்மாவும் அப்பாவும்
என்னைய மாதிரியே இருக்காங்களோ...?!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
என் படைப்பு "வேதியியலும் நிகழ்-வருங்காலமும்" வேதியலின் விந்தைகள் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்று இருப்பதில் அகமகிழ்ந்தேன்...இதுவே இத்தளத்தில் என் முதல் போட்டிக் கவிதையாகும்.....என் எழுத்தையும் அங்கீகரித்து என் நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் எழுத்து தள தோழமைகள் அனைவருக்கும் என் நன்றிகள் பல :-) :-)
சண்டை போட்ட கொஞ்ச நேரத்துலையே,
1. நா இன்னும் கோவமா இருக்கேன்
2. நா இனி பேசவே மாட்டேன்
3. நா இல்லாம நிம்மதியா இரு
4. நா உன்னால hurt ஆகிருக்கேன்
5. goodbye
இப்படி எல்லாம் சொல்வது
ஒரு வகையில்
"காதல் சமாதானமே" ;-) :-D
ஏதோ நினைத்து கவிதை எழுத
என் மைப் பேனாவை எடுத்தேன்
பின்னர்,
ஏதேதோ நினைவலைகள் வந்து
என் பேனாவின் மையை
மொத்தமாக உறிஞ்சிக் கொண்டன....!!!