எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பரிசு பெற்றவை கீழிருக்கும் கவிதைகளில் சில வைரமுத்து, தபூ சங்கர், வாலி வரிகளை மாற்றியமைத்து பரிசு பெற்றிருப்பதாக இருக்கிறது.

காக்கைகளின் கவனத்திற்கு. - கொஞ்சம் தேநீர் நிறைய வானம் பாதிப்பு

ஓடிப்போகாதீங்க. - விஜயலட்சும் நவநீதகிருஷ்ணன் பாதிப்பு.

என் மழைத் தோழியுடன் - தபூசங்கர் -வைரமுத்து கலவை

மேலும்

அப்படியா..? சரி ஆரம்பிங்க. ஐ ம் ரெடி. 02-Oct-2014 7:38 pm
உங்க எண்ணத்துக்குதான் இந்த எண்ணமும்....!! உங்களுக்கு இல்லை உங்க வீட்டு செவத்துல நீங்க எழுதினா கீழ யாரும் எழுதப் போறதில்லை... இங்க.............! எழுதுவாங்க... இங்கிட்டும் டேப் இருக்குங்க...!! இதே மாதிரி தான் எரிச்சலா இருக்கும் எல்லாத்துக்கும்.... !! அவங்களுக்கு தோன்றத அவங்க எழுதுறாங்க அதுல உங்களுக்கு என்ன சிரமம்.........? 02-Oct-2014 7:01 pm
இருப்பதை சொன்னா உங்களுக்கு ஏன் கோவம். நான் சண்டை போட வரல. 02-Oct-2014 5:59 pm
எனக்கு தோன்றுவதை நான் சொல்றேன் . இதுல உங்களுக்கு என்ன சிரமம்.? இதுக்காக கூட்டமா வந்து பெரிய ரகள பண்ணுவீங்களோ. எண்ணம் டேப்ல என் எண்ணம். இதுக்கு யாருடைய விளக்கமும் தேவ இல்ல. 02-Oct-2014 5:58 pm

மேலே