எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

மேலும்

....மகிழ்ச்சியோடு மலருங்கள் ,...
..........தென்றலாய் தீண்டிடுங்கள்.....
................அன்பால் அரவணைங்கள்........
......................இனிமையாய் பழகிடுங்கள் .......

................காலை வணக்கம் ...................

மேலும்

தன்னிலை மறந்தாலும் .......
உன் நிலையை மறக்காமல் இருப்பவள் தான் .....

"அம்மா"
அன்பான(அம்மா )வளிடம் "அன்பு" காட்டுங்கள்.........

மேலும்

அவள் மூச்சி காற்றால்
உன் மேனி நோகாமல் இருக்க
முத்தமிடுவாள்,
சிறிது நேரம் அவள்
சுவாசத்தை நிறுத்தி வைத்து ..........


உன்னிடம் முத்தம் பெறவும்
உன் இதழ் நோகாமல் இருக்கவும் ....
உன் சுவாசம் அவள்
மேனி தொட்டவுடன்.....
சுவாசிக்க மறந்து....
தன்னிலை இழந்து ....
இவுலகம் கடந்து மகிழ்ந்த்நிடுவாள் ......

அவள் தான் "அம்மா "

மேலும்


கருணை செய்!!!

கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை நீ!!
சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை நீ!!
வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை நீ!!
துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்க கூட தயாராயில்லை நீ!!
இருந்தால் என்ன?
நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மறித்து எழுவேன் பெண்ணே
உனக்காக!
உன் பால் கொண்ட காதலுக்காக!!!!!

மேலும்

கருத்துக்கு நன்றி...!! 27-Jan-2015 12:12 am
காதல் பிரிவின் உச்சம் வரிகளில்... நெகிழ்ச்சி. 06-Sep-2014 11:10 pm
எனக்கு மிகவும் பிடித்த பெயர் நண்பா! 06-Sep-2014 10:46 pm
Dream killer Balu ! எங்கே இருந்தையா இப்படிப் பெயரையெல்லாம் பிடிக்கிறீர்கள்? ..... 06-Sep-2014 3:06 pm

ஒரு நாள் அவளிடம் சேருவேன் என்ற நம்பிகையில் மலர் மட்டூம் அல்ல!!! நானும்!!!!

மேலும்


மேலே