எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வலிக்கின்றது என் இரவுகள்
உன் நினைவுகளால்!
காற்று வீசி கனவு
வரும் வேளை
கண்ணில் உன் ஞாபக ஓலை!
முல்லை நிற முழு நிலா
பூக்கும் முன்னிரவு ..
என் இதயம் தன்னில்
உன் வரவு...
சின்ன சின்ன நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில்
என் கண்ணீர் துளிகள்
மின்னுவதை யார் அறிவார்?
இவள் மன குப்
நீ
என் கண்ணில் இருந்து
ஒரு மின்னல் கூட எழவில்லையா?
உன்னை வசீகரித்து செல்வதற்க்கு! ...
என் கருங்கூந்தலிடையிலாடும்
அந்த ஒற்றை சிவப்பு ரோசா
உன்னை இழுக்கவில்லையா?
நான் போகும் சாலை
தேவதை வனமாய் உனக்கு
தோன்றவில்லையா?
என் நெற்றிப் பொட்டு
உன் கனவில் சற்றும் வரவில்லையா?
என் இதழின் சொல் உன் செவிகளில் இனிக்கவில்லையா?
என் மேலாடை மோத உனக்குள் மோகம் துளிரவில்லையா?
இல்லை இத்தனையும் நிகழ்ந்தும் உனக்குத்தான் என்னை பிடிக்கவில்லையா?.
பதில் சொல் அன்பே!.
உண்மையை மட்டும்சொல்...உன் பதிலில் என் உயிரே போனாலும் பரவாயில்லை...பொய்மட்டும் சொல்லிவிடாதே...
பொறுத்துக்கொள்ள தெம்பில்லை...நீ என்னை விட்டு போய் விட்டத (...)