எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னோடு கை கோர்த்து 

நடந்து போக
என் சோகங்கள் எல்லாம் 
மறந்து போக 
நாம் சேரும் நாட்களுக்காய் காத்திருக்கிறேன் அன்பே...

மேலும்

இனிமையான கடந்த காலங்கள் இமைகளுக்குள் கண்ணீராய் ஒளிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2017 5:39 pm

மேலே