எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி கிடைக்கும் வெற்றி வெற்றி அல்ல.


அது தாசியுடனும் ஒப்பிட இயலாத இழிவுச் செயல்.

உழைப்பின் வெகுமதியை இழந்துவிட்டேன் என வருந்தாதே.

உன் உழைப்பை யாசகம் செய்துள்ளாய்.

" உன் கைகள் ஓங்கியுள்ளது "

" அவர்கள் கைகள் தாழ்ந்துள்ளது "

நீ  உழைப்பால் உயர்ந்தவன்...

மேலும்


மேலே