எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களுக்கு வணக்கம்,

எழுத்தில் தோழர்கள் சில தொழில்நுட்ப கோளாறுகளை தெரிவித்துள்ளனர்.

அந்த வேலைகள் தாமதமானதால். எழுத்து கவிதை போட்டி - அடுத்த வாரம் அறிவிக்க படும்.

-இப்படிக்கு 
எழுத்து குழுமம்

மேலும்

எண்ணம் காணொளி போட்டி முடிவு


எண்ணம் காணொளி போட்டியின் வெற்றியாளர் lakshmi.P.R

படைப்பு: https://eluthu.com/view-ennam/35817

வாழ்த்துக்கள்!

உங்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று உங்கள் இல்லம் தேடி வரும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

புது யுகம் காண்போம் புதியன புகுத்துவோம் புதிய தலைமுறை வரவேற்போம் பாராட்டுக்கள் 20-Mar-2018 1:34 pm
வாழ்த்துக்கள் வீணை வாசித்து கொண்டிருப்பவருக்கு வயதை பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப்போனேன். 05-Oct-2017 12:42 am
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.., 30-Sep-2017 11:28 am

எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,


பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!

அந்த மகிழ்ச்சியான செய்தி : 

எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.

போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.

காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.

இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.

மகிழ்ச்சிதானே!

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மகிழ்வே.. ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் 08-Aug-2020 1:29 pm
மகிழ்வான செய்தி ஆனாலும் கசப்பாக இருக்கிறது. என்னடா இப்படி சொல்றான் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீங்க. போட்டிக்கு நூறு இல்லை ஆயிரம் படைப்புக்கள் வரும் என்பது உறுதியான வெளிப்பாடு ஆனாலும் அந்த ஆயிரத்தில் ஒன்றுக்காவது பத்து தோழர்களின் வெகுமதியாக கருத்துக்கள் கிடைக்குமா என்பதில் விடையும் கேள்விக்குறி தான். நீண்ட காலங்களின் பின் எழுத்து தளத்தால் இப்போட்டி நடாத்தப்பட இருப்பது இன்பமான அறிவிப்பு. ஆனாலும் அதை விடவும் நீண்டகாலமாக நிலவும் நான் சொன்ன பற்றாக்குறை நீங்கி ஓர் ஆரோக்கியமான போட்டியாக இது அமையுமா என்பதில் மீண்டும் அதே கேள்விக்குறி தான்.இங்கு அற்புதமான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்துக்களும் போட்டி போட வேண்டும் ஆனால் பொறாமை கொள்ளக்கூடாது. சிந்தனை நீர்விழ்ச்சியில் கருத்து அருவிகள் சமுத்திரம் போல் பெறுக வேண்டும். வெகுமதிகள் யாவருக்கும் இல்லையென்றாலும் மனத்திருப்தி ஒவ்வொரு படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லோரும் கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாவருக்கும் வாழ்த்துக்கள் தவறாக நான் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் என்னை மீறி ஏதும் தவறாக பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும். 26-Sep-2017 5:59 pm

இன்னும் மூன்று நாட்களில் எழுத்து தோழர்களுக்கு ஒரு

மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கின்றது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மிக்க மகிழ்சசி . வாழ்த்துக்கள் 22-Sep-2017 6:43 am
காத்திருக்கிறோம் 21-Sep-2017 5:47 pm

எண்ணம் காணொளி போட்டி இறுதி நாள் செப்டம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


100 புள்ளிகள் பெற்றவர் மட்டுமே காணொளி சமர்ப்பிக்க முடியும் என்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

இனி அனைவரும் காணொளி சமர்ப்பிக்கலாம். 

சிரமங்கள் இருப்பின் தெரிவுபடுத்தவும்.

மேலும்

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

வணக்கம் 

கங்கைமணி அவர்கள் பாடல் வடம் புடிடா 
கேட்டோம்ரசித்தோம் பகிர்ந்தோம்
பழமையும் புதுமையும் கலந்த அம்மன் பாடல்
நவராத்திரி நாயகி பாடல்
புரட்டாசி மாத  நவராத்திரி கொலுவில் இப்பாடலைப் பாட உள்ளோம் 
பாராட்டுக்கள் 
அம்மன் அருள் ஆசிகள்  

மேலும்

Nalla muyarchi vedio miga arumai vazthukkal thiru gangaimai 16-Sep-2017 2:49 pm
சிறப்பாகவே அமைந்துள்ளது இசை நேர்த்தி முழு பாடல் வரிகள் படித்திட அவா 16-Sep-2017 2:44 pm
கேட்டோம் ரசித்தோம் பகிர்ந்தோம் நவீன இசை இறை அமுது.-நவராத்திரி அம்மன் பாடல் புரட்டாசி மாத நவராத்திரியில் இப்பாடலைப் பாட உள்ளோம் அம்மன் அருள் ஆசிகள் 16-Sep-2017 2:07 pm
ஆரம்பமே ..அசத்தலாக உள்ளது ..மேலும் பாடலுக்கான முழு வரிகளையும் இன்னும் எழுதவில்லயோ ...மிக சிறப்பாக உள்ளது ...அன்பு நண்பர் .கங்கைமணி அவர்களின் படைப்பு உலகமறிய செய்ய ..என் நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுதல் கோருகிறேன் ..நன்றி வணக்கம் ..வாழ்த்துக்கள் 16-Sep-2017 12:16 pm

வேலை வாய்ப்பு @ Hiox Softwares Private Limited Accounts Executive  Experience : Fresher / Minimum 1 Year  Qualification : B.Com, M.Com or any Arts degree with Accounts knowledge Preferably with Tally Knowledge  Job Description : Managing Daily transactions, Reconcile bank accounts, Preparation of statuary returns, Generate periodic reports, review of Profit & Loss, Balance Sheets. Timely Reporting of MIS to Management and other Departments Monthly Closure of Books of Accounts To keep Financial records updated Provide Assistance in Audit Preparation of Tax documents  

Front Office Executive   Experience : Fresher / Experienced  Qualification : Any UG Graduates  Job Description : Candidates should have good communication, interpersonal and customer service skills. Professional and friendly. Basic computer skills and familiar with office telephone etiquette. Responsible for Managing customer relationship, general administration, Office maintenance, file maintenance and documentation. Strong ability to multitask.
Apply online @ https://www.hiox.com/careers.php   

மேலும்

 ப்ரீ கேஜி அப்படின்னு ஒரு படிப்பு வச்சிருக்கானுக .... இதுல கொண்டு போய் சேக்குறதுக்கு 40,000/ - 50,000/- கேக்குறானுக ... சரின்னு போனா.. இன்டர்வியூ வைப்பாங்களாம்.. அதுல அந்த பிஞ்சு கொழந்தைங்க... "வாட் இஸ் யுவர் நேம்... வாட் இஸ் யுவர் பாதர் நேம்... வாட் இஸ் யுவர் மதர் நேம்... " இதுக்கெல்லாம் பதில் சொல்லணுமாம்.. அப்போதான் சேர்ப்பாங்களாம் ... இதெல்லாம் சொல்லிகொடுக்கதானே அந்த #### பணத்தை கட்டுறோம்.. அதையும் நாங்களே சொல்லிகொடுத்துட்டா, நீங்க வேற என்னத்ததாண்டா சொல்லி தருவீங்க...  

மேலும்

கணவன் - மனைவி வேறுபாடு - விவாகரத்து?

http://eluthu.com/view-faq/4247/
படித்து பதில் அளிக்கவும். ஒரு குடும்பத்தின் வாழ்க்கை உங்கள் கையில்.

மேலும்

மேலும்...

மேலே