எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

“தூய்மை இந்தியா “ பிரதமர் மோடி அழைப்பு
கமல்ஹாசன் பெருமிதம்
ஆளுநர் தொடங்கிவைத்தார்
பரபரப்புச் செய்திகள்
செய்திகள் சந்தோஷம்தான் ஆனால் செயல்கள்?

எனக்கு ஒரு சந்தேகம்
தூய்மை என்றால் ஒரு இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி வேறு ஒரு இடத்தில் கொட்டுவதுதான் தூய்மையா?
பிரதமர் சுத்தம் செய்கிறார், ஆளுநர் சுத்தம் செய்கிறார், ரயில்வே மேலாளர் சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் சரி தான், சுத்தம் செய்த குப்பைகள் எங்கு சென்றன? என்னவாயிற்று?
என்று அறிந்தார்களா?
சுத்தம் செய்யும்போது அருகில் குடியிருப்பவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் வேறு ஒரு இடத்தில் கொட்டும்போது அந்த இடத்தை சுற்றி இருப் (...)

மேலும்

சிறப்பான கட்டுரை ........ ஆக்கப்பூர்வ சிந்தனைகள் ....... பேச்சளவில் நின்றுவிடாமல் செயற்பாட்டில் தூய்மை இந்தியா தூய்மையாக செயல்பட்டால் நலமே ! 03-Jan-2015 6:32 pm
நல்லது தோழரே! ஆனால் வீட்டுக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை ஒவ்வொரு பஞ்சாயத்தும் வசூலிக்க தொகை எதுவும் நிர்ணயம் செய்ய வேண்டாமா? எத்தனை வீட்டினர் இதற்குக் கைகொடுப்பார்கள்-நாம் இலவசத்தை நம்பி வாழ்பவர்கள் ஆயிற்றே! இங்கு இலவசமாகக் கிடைப்பது நோய் ஒன்றாகத்தான் இருக்கும்! மனத்தைச் சுத்தம் செய்வோம் முதலில்--வாருங்கள்! 03-Jan-2015 6:21 pm
நல்ல சிறப்பான வளமான ஆக்கபூர்வமான சிந்தனைகள் .. தொடருங்கள் ... 03-Jan-2015 5:50 pm
நன்றி தோழரே 15-Oct-2014 11:09 pm

மேலே