எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீபாவளி வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி🙏🙏🙏 10-Nov-2015 6:23 pm

எனது பழைய எழுத்து ஐடியில் சில சிககல்கள் காரணமாக புது ஐடி தொடங்கியிருக்கேன். பழைய ஐடியில் உள்ள பதிவுகளை இதில் பதியலாமா நட்புக்களே.......

மேலும்


‪#‎கக்கூஸ‬
‪#‎பார்த்துட்டுவந்து‬
‪#‎வைஃபையை‬
‪#‎பத்தி‬
‪#‎யோசிக்கலாம்‬
:
பள்ளிக்கூடத்தில சரியான ஆசிரியர்களை நியமிக்கவில்லை
:
பஸ்ட்டான்டுல கக்கூஸே இல்லை
இதுல
LSS
SFS
மிதவைபேருந்து
1 TO 1
பெயின்டு அடிச்சா 1 டு 1
பெயின்டு அடிக்கலனா
SFS
பஸ்ஸுக்குள்ளயிருந்து யாராவது தவறி விழுந்தா
LSS
:
விவசாயி என்ன இன்டர்நெட்டுல பார்த்துட்டா விவசாயம் பண்ணபோறான்
இல்லை இன்டர்நெட்ல
‪#‎தண்ணியும்‬
‪#‎உரமும்‬
டவுன்லோடு பண்ணமுடியுமா
‪#‎சொல்லுங்கண்ணே‬
‪#‎சொல்லுங்க‬
Etp Syedali's photo.

மேலும்

மருந்திட வேண்டிய கரங்களே
காயங்களை பாிசளிப்பது
வலிகளின் உச்சம்.

மேலும்

சுகமான வலிதான். super 30-Sep-2015 11:26 pm
சரிங்க சகோ 30-Sep-2015 1:12 pm
இன்னும் கொஞ்சம் வார்த்தை கூட்டி திடம் சேர்த்து கவிதை பிரிவிலேயே பதித்திடலாமே !! 29-Sep-2015 2:35 pm

மேலே