எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேலை வாய்ப்பு

காலை சிற்றுண்டியை வாயில் திணித்து
சாப்பிடு என்ற அம்மாவின் பிள்ளை பாசம்!...

வழக்கத்திற்கு மாறாக கூடுதல் சட்டை பை பணம்
கொடுத்து முதுகு தட்டிய அப்பாவின் பரிவு.

காலனியை சாய மெருகேற்றி துடைத்து,சான்றிதழ்
பையை பிடி என்ற தங்கையின் கனிவு.

இரண்டாயிரம் வினாடி காத்திருந்து ,காதலியிடம்
பூங்காவில் புன்னகைத்து பெற்ற வாழ்த்து,

இவை அனைத்திலும் மகிழ்ந்து,

இருபத்தி ஆறாவது நபராய் நேர்காணல் அறைக்குள்
நுழைந்து, நீண்ட உரையாடலுக்கு பின்
சலிக்க வைத்த அதே பழைய பதில்.
சிலதினங்களில் தொலைபேசியில் அழைக்கபடுவீர்..!

சாலையோர நடையில்,கைபேசி அழைப்பு,என்ன ஆச்சு
மறுபடியும் மொக (...)

மேலும்

நன்றி நண்பரே. 11-Jul-2015 10:08 am
நல்ல பதிவு 10-Jul-2015 9:00 pm

பட்டாசு ஆலை விபத்து : செய்தி

வெட்கத் தீ

அகோர பசி என்று நீ ஆத்திரம் அடையின்
ஹோமம் வளர்த்து உனக்கு நெய் விருந்து படைத்திருக்கலாம்..

கொளுத்தும் எரி வாயு தட்டுப்பாட்டில், ஆயிரம் இல்லத்தரசிகள்
சமைபதற்க்கு ஜூவாலையாகி உதவியிருக்கலாம்.

மெழுகுகளின் தலைமேல் ஆனந்த சவாரி செய்திருப்பின்
கூடத்து ஒளியாய் விழுந்து ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கலாம்.

வெட்கமற்று போய்,வெடி பொருளோடு கைகோர்ப்பு

உருவமில்லாமல் படையெடுத்து உயிர்களை உருக்குலைய செய்தும்.

மனிதரிடம் மந்திரமற்று போனது உன்னை வாரி அணைக்க.
வேண்டாமே இனி வெடி விபத்து,உயிர்களின் விலை மதிப்பற்றது.

(படைப்பு கற்பனை)

ஜெயப்பிரகாஷ் கண்ண (...)

மேலும்


மேலே