எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை சண்டைகள் எத்தனை சந்தோஷங்கள் மறக்க முடியாத அனுபவம் தான் இந்த காதல்....

காதலித்த இத்தனை நாளில் நீ என்னை செல்லமாக காயப்படுத்தியதே அதிகம்......ஆனால் அதுவும் புதிதாக இருந்தது இந்த மடயனுக்கு....


எனக்குள்ளும் ஒரு குழந்தை தனம் உண்டு என்று காட்டியவள் நீ.....

கெஞ்சல்கள்,கொஞ்சல்களை எல்லாம் எனக்கு புதிதாக காட்டியவளும் நீ.....


நீ கோபபடுத்தும் போதெல்லாம் சுவர்களுக்கு முத்தம் கொடுக்கும் என் கைகளுக்கு மட்டுமே தெரியும் என் கிறுக்குதனமான காதல்........

சந்தோஷங்களை வாரியிரைத்தவள் நீ
சோகங்களை அள்ளிகொடுத்தவளும் நீ
என் கண்ணீரின் அர்த்தம் தெரியவைத்தவளும் நீ
முயற்சிசியே சொல்லிகொட (...)

மேலும்

கண்ணு காது மூக்கோட கருப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடைக்கையில என்னன்ன நினைச்சிருப்ப....................அம்மா .


ஐயா வைரமுத்துவின் ஒவ்வொரு வரிகளுக்கும் வரி செலுத்த முடியாமல்
திக்கி தடுமாறி நிற்கும் வரி(எழுத்து)பஞ்சக்காரன் நான்...................

மேலும்

நன்றி அண்ணா................ 09-Jul-2015 11:17 am
மிக அருமையான கவிதை... அதிலும் அவர் வாசிக்கும் போது வரும் ஒரு நெகிழ்வு இருக்கிறதே அதை யாராலும் தர முடியாது... நல்ல பகிர்வு தோழரே... 09-Jul-2015 2:22 am
நல்ல கவிதை .......என்னை அழவைத்த கவிதை .......அழவைக்கிற கவிதை .......அழவைக்கும் கவிதை ! இக்கவிதையின் கடைசி வரிகளை நினைவு கூர்கிறேன் // எனக்கொன்னு ஆனதுன்னா,உனக்கு வேறு பிள்ளை உண்டு! உனக்கேதும் ஆனதுன்னா, எனக்கு வேற தாய் இருக்கா? // 07-Jul-2015 9:01 pm

என்னவளின் பெயர் என்னவென்று
இன்று வரை தெரியவில்லை...?
நான் காத்திருந்த
வேம்போ மூன்று முறை
மொட்டை அடித்து விட்டது
முகம் மட்டுமே
நான் அழைக்கும் செல்ல முகவரியோடு.........

மேலும்


மேலே