எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மேலும்

படித்ததில் பிடித்தது

திருடனும் தெனாலி ராமனும்..

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.

''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்

''என்னது கேட (...)

மேலும்

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்
.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.

அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.

கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் (...)

மேலும்

ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.

அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.

விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.

பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'

எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .

ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.

மூணாவது மாடிய நெருங்கி (...)

மேலும்

சார் இதுக்கு அலறத சிரிகரதாணு தெரியல 09-Dec-2013 2:23 pm

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........

என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கண்டா ..... "

"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

"அது ஒன்னும் இல்லை மாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "

"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தே (...)

மேலும்

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்
கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய
பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய
இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள்
எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற
இனிப்புகள் எல்லாத்தையும்
எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும்
அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண்
எல்லா இனிப்புகளையும்
கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
உறங்கின (...)

மேலும்

அருமை 04-Dec-2013 10:36 am

நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…

நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.

நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

மேலும்

இதுதான் இக்கால பாப்பாக்க.. 07-Dec-2013 9:36 pm
ஹஹஹா.. செமத்து பாப்பா 07-Dec-2013 9:32 pm
அது சரி புத்தகப் பையும் குழந்தையையும் சேர்த்தா தூக்கணும் நல்ல பாப்பா தான் 01-Dec-2013 1:06 am

வாழ்கை

உயிருக்கு உயிராக காதலித்த காதலர்களின் கடைசி நிமிடம்...!

காதலி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டாள்! அதன் வலி தாங்க முடியாமல் அவன் தினம் தினம் அழுதுகொணடிருந்தான்!

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஆறுதல் கூறினர்! மறந்துவிடு... இறந்தவள் நீ கண்ணீர் விட்டால் இனி திரும்ப வரமாட்டாள் என்று கூறினர்...!

ஓர் இரவு வேளையில் அழுது கொண்டே உறங்கிவிட்டான்...!

கனவில் அவள் ஒரு மெழுகுவர்த்தி கையில் ஏந்தியபடி பல பெண்களின் நடுவில் அணைந்த மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி நின்றாள்! மற்ற எல்லோர் மெழுகுவர்த்தியும் பிரகாசித்தது!

அவன் அவளிடம் கேட்டான் உன்னுடைய மெழுகுவர்த்தி மட்டும் ஏன் அணைந் (...)

மேலும்

நல்ல எண்ணம் ... 25-Nov-2013 3:45 pm

இந்த காலத்து குரங்கு

மேலும்

"சிறுகதை" - மனைவி

குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோண் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்துகொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் வாகினி.

``கம்பெனியுல லோண் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.

``கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.

``என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.

``இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் (...)

மேலும்

பெண்கள் எபோதும் ஆண்களுக்காக விட்டு கொடுப்பார்கள் .ஆனால் ஆண்கள் அதை புரிந்து கொள்வதே இல்லை 22-Nov-2013 7:56 pm
வாகினி வாழ்க.... 22-Nov-2013 5:16 pm
மேலும்...

மேலே