எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் இதயத்திடம் நான் கூறினேன்..
கவலை உன்னைதாக்கினால் நீ மகிழ்வுறு..
ஏனெனில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் பொய்யானவை...!!!

மேலும்

வாழ்க்கையென்பது
நீ சாகும்வரை அல்ல!
மற்றவர் மனதில்
நீ வாழும்வரை!

மேலும்

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!



‘சொல்வதெல்லாம் உண்மை’ - இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கு (...)

மேலும்

புரிதலுக்கு நன்றி நட்பே! 29-Oct-2014 11:33 pm
சிறப்பான விளக்கங்கள்.. சிறப்பான பதிவு.. 29-Oct-2014 10:12 pm
தாங்கள் கூறுவது போல் இது போன்ற நிகழ்ச்சியை சமூகம் புறக்கணிக்க வேண்டும் ஐயா.. 29-Oct-2014 8:46 pm
ஐயா, தங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.. கீழ்தட்டு மக்களின் அந்தரங்களை பலிகடா ஆக்குகிறார்கள்.. 29-Oct-2014 8:30 pm

மேலே