எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை எழுதுவதை 

விட்டுவிட்டேன், 
கவிதையே என்னவளாக 
வந்த பின்..,

மேலும்

மிகவும் நன்றி நண்பரே 22-Jan-2016 10:31 am
அழகான வரிகள் இலக்கணத்துக்கு இலக்கணம் தேவையில்லை தான் 22-Jan-2016 9:40 am

தடம் பாா்த்து

நடந்த நாட்கள்
போதும், இனி
தடம் பதித்து 
நடப்போம்
விழித்தெழு💪

மேலும்

ஆயுள் முழுவதும் அழகான பயணங்கள் அவை 22-Jan-2016 9:42 am

ஆணாக 

இருந்தும் 
கருவுற்றேன்... 
நினைவுகளை 
சுமந்து திரிந்தேன் ,
பிறந்தது 
குழந்தை 
கவிதையாக..,

மேலும்

அடடா உணர்வுகளை கோர்த்த கவிமாலை 22-Jan-2016 9:44 am

ஹைக்கூ 

கவிதையின் 
கடைசி 
வரியைப் போல 
நீ எனக்கு "#ஹைக்கூ"

மேலும்

மாற்றங்கள் நிறைந்தவை அவை புதுமையான வரிகள் வாசிக்கும் ஈர்ப்பை தருகிறது மீண்டும் மீண்டும் 22-Jan-2016 9:46 am

இருவிழி வண்டு,

இளநகை கொண்டு,
என் இதயத்தை
வென்றவளே
என்னவளே ,🌹

மேலும்

உங்கள் வரிகள் மிகவும் அழகாக உள்ளது கவிதை பகுதியில் பதிவு செய்யலாமே! 22-Jan-2016 9:48 am

பூவை போல
பெண்ணொருத்தி நான் காண
கண் துருத்தி அவளும் காண
நான் உருகி விழ்ந்தேன் .........



கண்ணில் கண்ட அந்த நிமிடம்
வண்ண வண்ண மலர்கள் மனதில்
எண்ணங்களோ எகிறிக் குதிக்க
என்னுள் நானே வின்னில் பறந்தேனே


சின்ன சின்ன அருவி போல
சிரிக்கும் அவளின் சிறு உதடு
சின்னாபின்னம் ஆக்கும் என்னை
பெண்ணோ இவளே பேரின்பப் பெட்டகம் என்றே...

மேலும்

நண்பரே!!வரிகள் என்று இதை நான் சொல்ல மாட்டேன் ரசனைகள் வற்றாத புத்தகம் என்றே சொல்வேன் சற்று நீளமான படைப்பை கவிதை பகுதியில் பதிவு செய்யுங்கள் 22-Jan-2016 9:52 am

கணவன் மனைவிக்கு குழந்தை
பிறப்பது இயல்பு., ஆனால்
கணவன் மனைவிக்கும்..
மனைவி கணவனுக்கும்..
குழந்தையாவது "#வரம்"

மேலும்

ஒருவரை நினைத்தால் விக்கல் வருமென்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை,அப்படி இருந்து இருந்தால் இருபதுணங்கு மணி நேரமும் உனக்கு விக்கல் வந்து இருக்க வேண்டுமே அன்பே...... ❤ ❤

மேலும்

காதல் எனும் உலகில் காற்றாடியாய் சிறகடிக்கும் மனங்களுக்கு என்றுமே காயமும் வழியும் புரிவதில்லை பிரியும் பாதையில் தான் அவை புரிகிறது 22-Jan-2016 12:23 am

❤ நீ கோதி விடும் அழகை காணவே 
நொடிக்கொரு முறை காற்று வீச 
வேண்டுகிறேன் ❤

மேலும்

அந்த வேண்டுதலில் தான் சுமையும் சுகமாக மாறுகிறது 22-Jan-2016 12:24 am

என் கண்கள் செய்த தவறால்..,
காலமெல்லாம்
உன் நினைவுகளுடனே 
என் நினைவுகளை 
மறந்து ( தொலைத்து ) வாழ்கிறேன்.

மேலும்

பார்வை எனும் சுடரில் தான் கண்கள் எனும் சிறை தீப்பற்றி எரிகிறது 22-Jan-2016 12:25 am
மேலும்...

மேலே