எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களே !
----------------------------------------
ஐ.நா சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்' என்று நிரூபிக்க பொது மக்களிடம் இருந்து 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. ஆனால் இதுவரையில் 4 இலட்சம் வாக்குகள் மட்டுமே இருக்கின்றன.
உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழீனத்தில் 10 இலட்சம் பேர் இலங்கையில் நடைப்பெற்றது இனப்படுகொலைதான் என்று சொல்வதற்கு தயக்கம் இல்லை. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த 10 இலட்சம் வாக்குகள் வேண்டும் என்ற தகவல் பெரும்பான்மை தமிழர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
எனவே எனது பேஸ்புக் பக்கத் (...)

மேலும்

நாம் வாக்களித்து நமக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு நீதி மீட்கும் சம்பவம் ஆகும் தோழரே... நானும் இந்த விடயத்தை ஒரு மாதத்திற்கு முன்பே இணையதளங்களில் பகிர்ந்தேன், இன்னும் மிக குறைவான நாளே இருக்கின்றது இந்த மாதம் 10 ஆம் தேதிக்குள் தோழமைகள் இதைப் பகிர்ந்து வேகமாக வாக்களிக்க வேண்டும். 03-Jul-2015 4:08 pm

ஏழ்மை பற்றி பேசும் பல படைப்புகளும், திரைப்படங்களும் கொண்டப்பட்டும்.

ஏழைகளுக்கு அது உதவாமல் போகும் போது.

அவர்கள் ஏழ்மையின் மீது ஏறி நாம் பயணித்துகொள்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும்

காக்கமுட்டையும் அப்படியான கொண்டாட்டம் தான் .. ஏழைகள் ஏழையாய் இருப்பது ஏழையின் தவறு அல்ல பணக்காரனின் தவறும் அல்ல ..அரசின் தவறே ஆகும் ... 30-Jun-2015 9:43 am

நட்பிற்கும் காதலுக்கும் நாம் பார்க்கும் வித்தியாசம் ஒன்று மட்டுமே.

நம்மிடம் உயிராக இருந்தால் நட்பு .
நம்மிடம் மட்டுமே உயிராக இருந்தால் காதல் .

இது என் புரிதல் .

மேலும்

மதம் !!

தேவைகளுக்கு உண்டான பலனை அடைய தேவைப்படும் மனிதசக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு பரப்புரையே மதம்.

அதில் புனிதப்படுத்த ஒன்றுமில்லை.

அன்று பரந்துவிரிந்த தன் பேரரசுக்களை ஒன்றிணைக்க மாமன்னர்கள் மதங்களை தோற்றுவிக்க மன்னர்கள் மாண்டும் மறையாது மக்கள் மதியை மறைத்து இன்னும் இருக்கிறது இந்த மதம் .

மேலும்

உண்மை தோழா..நல்ல செய்தி 26-Jun-2015 11:57 am
கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி .... 26-Jun-2015 11:53 am
நல்ல பகிர்வு 26-Jun-2015 11:43 am

நானும் அப்படிதான் ..

சிறுவயது முதல் நான் பேசி பழகிவரும் என் நண்பனை என் நம்பிக்கையை எனக்கு எதிரே ஒருவன் தவறாக சித்தரிப்பதும் , தவறாக பயன்படுத்துவதும் இவறிற்கெல்லாம் மேலாய் ஒருவன் தான் தான் அவன் என்பதும் என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவை. அதை எதிர்த்தால் நானும் நாத்திகவாதி என்று பொருளில்லா பெயர் சூட்டுகிறார்கள். மூடர்கள். இல்லை அரக்கர்கள்.

கடவுள் குறித்த எனது பார்வை.

நாத்திகம் என்றொரு மதம் தொடங்கி அரசியல் செய்பவர்களே.. நான் உங்களோடும் சேரவில்லை.

நான் ஒரு செல்லா ஓட்டு தான். விட்டுவிடுங்கள்.

மேலும்

அண்டை மாநிலத்தில் அணைகட்டுவதை தடுக்க திறளும் கூட்டம் கூட
உள்ளூர் மணல், நிலக் கொள்ளைகளுக்கு திறள்வதில்லை.

ஆர்ப்பாட்டங்களும் சரி கொள்ளைகளும் சரி அரசியல் வியாபாரிகளின் திட்டமிட்ட வணிகமே.

மேலும்

சரியான பார்வை ... திராவிட கட்சிகள் மற்றும் அதற்கு துணை போகும் தமிழ் கட்சிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவது உண்மை ... அதை தடுக்க எவரும் வருவதில்லை ... 25-Jun-2015 11:23 am

எழுத்தை முத்தமிட்டபின் முகநூலை பார்த்தல் நாற்றமடிக்கிறது .

நன்றி கேட்டவன் அல்ல நான் .
நண்பர்களை காணவேணும் அங்கு நாளும் சென்றுதான் வருகிறேன் .

என்னை ஏற்றுக்கொண்ட எழுத்து.காம் கு நன்றி .

மேலும்

இந்த அறிவியல் உலகில்

ஒருவனின் திறமையே மற்றொருவனின் வறுமைக்கு காரணமாகிறது.

மேலும்

இந்த எண்ணத்தில் குறைதபட்ச உண்மை தெரிகிறது - மு.ரா. 23-Jun-2015 4:05 pm

உனது ஒரே சொத்து :

உன் உடல் !
இந்த உலகத்தில் உனது ஒரே சொத்து.

உடலுக்காக உழை. உழைப்பிற்காக உன் உடலை இழந்துவிடாதே !.

மேலும்

//உழைப்பிற்காக உன் உடலை இழந்துவிடாதே //உண்மை .... 22-Jun-2015 7:42 pm

அழிவது அலட்சியம் :

அறிவிலிகளுக்குதான் பகுத்தறிவு அவசியம்.
அலட்சியவாதிகளுக்கு அல்ல !.

விளைவுகளை விளங்கவைக்கப்பாருகள்

கேட்டும் திருந்தவில்லை என்றால் பட்டுத் திருந்தட்டும் !!.

பட்டும் திருந்தவில்லை என்றால் செத்து திருந்தட்டும் !!.

மேலும்

மேலும்...

மேலே