எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை புன்னகைக்க வைத்துவிட்ட
ஆணவத்துடன் கடந்து
செல்கிறது....
மலர்கள் நிறைந்த
மஞ்சள் பேருந்து......

மேலும்

துன்பமும் எனை கண்டு
தூர தேசம் போக கண்டேன்
நண்பா!!! உன் நினைவை நான்
தாங்கும் பொழுது....

மேலும்

மிக்கநன்றி ஐயா தங்கள் வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் மிக்கமகிழ்ச்சி..... 08-Mar-2016 7:56 am
பாராட்டுக்கள் கவிதை மலர் மலரட்டும் நன்றி 08-Mar-2016 5:49 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே