எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.





தனிமனித சுத்தம் பேணவும்... 
சட்டங்களை மதிக்கவும்....... 

இல்லையேல் தண்டனை 
இங்கு அதிகம்.... 

உயிர் பலி வாங்க காத்திருக்கும் 
காலன் -----கொரோனா


☠️கொரோனா எச்சரிக்கை 😷

மேலும்

கருத்து மற்றும் எண்ணங்களை நீக்குவது எப்படி 

மேலும்

நொடிக்கு ஒருமுறை 


விழிக்கு திரையிடும் இமை கூட 
         
சுமைதான் 

----உன்னை காணும் போது 

மேலும்

மின்னலாய் நீ நடந்து போகையிலே 


இடி முழக்கம் எந்தன் நெஞ்சில்

காதல் மழை வரப்போகிறதோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

கண்ணுக்கு மை இடும் பெண்ணே 

 
என்னை கொல்ல உன் விழிகள் போதும்
 
அதில் ஏன் விஷம் தடவுகிறாய்.... 


உன் விழிகள் எய்த அம்பினால் 
காயம் பட்டது என் இதயம் 


மேலும்

----காதல் ----

அறுவை சிகிச்சை 
       இல்லாமல் 
இடம் மாறியது 
           இதயம் 

மேலும்

-------mobile கவிதை -----


வேலை வெட்டி இல்லை 

நான் வெட்டி பயலும்   இல்லை 

எப்போதுமே பிஸியா சுத்துறவன் 

Notreachable னு tune அ வைக்குறவன் 

Face அ பாரு silent mode 
பேசி பாரு vilent ஓடு 

உன் setting எல்லாம் மாறிப்போகும் 
என் brightness மட்டும் கூடிப்போகும்

மனசுல storage னு ஏதும் இல்லை 
Tension கு வழியும் இல்லை 

Security தேவையில்லை -எப்போதுமே inbox எல்லாம் empty box தான் என் மனுசுபோல 

நான் data இல்லா புள்ள -so 
எப்போதும் இல்லை தொல்லை...... 

மேலும்

ஏற்றமும் இறக்கமும் 


வளர்வதும் தேய்வதும் 

உலகத்தின் நியதியே. . 

சொல்லாமல் சொல்கிறது 

-----சூரியனும் சந்திரனும் 

மேலும்

தன்னமிக்கை 



உதிர்வது உறுதியானாலும் 

மலர்வதை மறுக்காது 

-----பூக்கள் -----

மேலும்

தெரு முழுவதும் ஓவியம் 



என்னவளின் பாதச்சுவடுகள் 

மேலும்

மேலும்...

மேலே