எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Naan muthal muraiyaaga ezhuthi , eiyakkiya (direct) paadalai YouTube il veliyittulen .. Nanbargale nam kuzhanthai paruva ninaivugalaiyum kurumbugalaiyum ippaadal pathi kondirikum .. NaNbaragal annaivarum paadalai YouTube il parkkavum : search semma gethu 90's kids :-)

மேலும்

Enathu muthal paadal .. 

மேலும்

Enathu muthal padaipu .. youtube la semma gethu nu search panuga .. nichayam indha padal ungal siruvayathu ninaivugalaiyum , rasikakudiya isaiyaiyum tharum .. 

மேலும்

வாழ்வின் ஒரு துவக்கம் பிரிவோடு வந்தது !என் வாழ்வில் எனக்கென பிறந்த முதல் தருணம் இது !கூடும் சொந்தங்கள் எனக்காக காத்திருக்க !உறவுகள் விழிமேல் விழி வைத்து ஆசையை கொண்டாட !என் திருமணம் என் காதலுக்கு அலங்காரம் செய்து கனவுகளை பரிசாக தந்தது !இந்நாளை எண்ணி காத்திருந்த உள்ளம் இன்று விழி ஒரம் மை கரையிட்டது உறவினை பிரிவாதல் ஒரு துளி கனவினை அடைவாதல் ஒரு துளி !முடியும் போரட்டத்தில் ஆனந்தம் அரங்கேறியது கூட மாங்கலியம் என்ற பந்தம் காதலின் சொந்தம் எறியது !இது ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட உண்ணத திருநாள் !மலர் மாலையை மாத்திடும் மனசுக்குள் ஆனந்தம் பூத்திடும் காதலை கைசேர்த்திடும் தெவீக மணநாள் ! By urs Nishan (...)

மேலும்


மேலே