எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் விட்டுச்
சென்ற வெற்றிடத்தை
இன்னும் அவள்
நினைவுகளும் அவள்
நினைவாக நான்
சேமித்து வைக்கும்
கவிதைகளுமே
நிரப்பிக் கொண்டிருக்கிறது.....!!

மேலும்

உணவை விளைவிக்கும்
விவசாயியின் கண்களில்
ஏனோ பசியின்
சுவடுகள்....!!!!!

மேலும்

ஆச்சரியத்துடன் எட்டிப்
பார்த்தது பள்ளி
வாசலை....
பிச்சைக்காரக் குழந்தை

மேலும்

இந்தியா....
இங்கே மனிதர்கள்
இரண்டு வகை....
பெண்களை தெய்வமென
கொண்டாடும்....
மறுபக்கம் அந்த
தெய்வங்களின் ஆடை
அவிழ்க்கும்.....
தற்போதெல்லாம்
பத்திரிக்கை செய்திகளை
படிக்க ஆரமித்தால்
பாலியல் பலாத்காரம்
பாலியல் கொடுமைகள்
கண்ணில் அதிகமாய்
தென்பட ஆரமித்து
விட்டன....
பெண்களை தெய்வமென
கொண்டாடும் நாட்டில்
இத்தகைய நிகழ்வுகள்
கண்டிக்க தக்கன....
வருந்த தக்கன......!!!!
நண்பர்களே(ஆண்களே)
தயவு செய்து
பெண்களிடம் கண்ணியத்தொடு நடங்கள்.....
தெரியாத பெண்களை
சகோதரியாய் நினைப்போம்....
தெரிந்த பெண்களை
உறவினராய் நினைப்போம்.....!!!!

மேலும்

பேசினால் வலித்து
விடுமோ என்று
செல்போனில் பேசிய
ரகசிய பேச்சுக்களும்....
விரல் வலிக்க
அனுப்பிய SMS-களும்
பொக்கிஷமாய்
சேமிக்கப்பட்டன
நினைவுகளின் ஓரங்களில்......!!!!!

மேலும்

உதடுகள் அமைதியாக
இருக்கும் நேரங்களில்
எல்லாம் மனது
மௌனம் கலைகிறது....!!!
கடந்த காலத்தை
மீட்டெடுத்து
அசை போடுகிறது....!!!!!
ஏதேதோ நினைவுகளை
தந்து விட்டு
அமைதியடைகிறது....

மேலும்

போடா என்று
செல்லாமாக நீ
சிணுங்கும் வேளைகளிலும்
ஏன்டா இப்படிப்
பண்ணுன...?
என்று நீ
கண்டித்த நொடிகளிலும்...
Feel பண்ணாதடா
நீ இன்னைக்கு
ஜெயிக்கலைனாலும்
ஓருநாள் கண்டிப்பா
ஜெயிப்ப
என்று ஆறுதல் சொன்ன
நிமிடங்களும்....
உன் மடியில்
சாய்ந்திருக்கையில்
என் தலை
முடி கோதி
நீ தந்த முத்தமும்.....
உணர வைத்தன
காதலியும் சில
நேரங்களில் தாயாவாள்
என்று....

மேலும்

நட்சத்திர கண்
சிமிட்டலா...?
இல்லை உந்தன்
கண் சிமிட்டலா..?
எது சிறந்தது...?
மீண்டும் ஓருமுறை
கண் சிமிட்டு
பார்த்து விட்டு
சொல்கிறேன்...!!!

மேலும்

செல்லா காசு தான்...
ஏழைகளின் அன்பிற்க்கு
முன்
பணக்காரர்களின் நாகரிகமும்....
பணங்களும் என்றுமே
செல்லாக் காசு
தான்....!!!!

மேலும்

எப்போதும் யாருக்கும் பிடிக்காத
அனாதை நான்

மேலும்

மேலும்...

மேலே