எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அரிதான புகைப்படங்கள் எழுத்து தோழமைகளிடம் இருப்பின் அனைவரும் ரசித்திடும் விதம் இங்கே பகிரலாமே !!!

மேலும்

 " தொலைந்து விட்டேன்":... என்ற கவிதை சிறந்த கவிதை இடத்தில் இருமுறை இடம்பெற்றுள்ளது .....  

மேலும்

எழுத்தில் இணைத்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய (பெருநாள்) ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் ..............

மேலும்

இன்று உலக பார்வை தினம்.. பார்வை அற்றோருக்காக முடிந்தவரை கண் தானம் மற்றும் உடல் தானம் செய்தால் பிறவி முடித்த பின்னும் பயன்படும் வகையில் அமைய வழிவகுக்குமே !

மேலும்

Anaivarukkum iniya kaalai vanakkam 

மேலும்

காலை வணக்கம் தோழமையே.. 25-Sep-2015 8:31 am
தோழமையே காலை வணக்கம் , ஒவ்வொரு நாள் போல் இந்த நாளும் இனிய நாள். 25-Sep-2015 8:29 am
காலை வணக்கம்.... 25-Sep-2015 8:26 am

இன்று

ரயில்வே பாதுகாப்பு படை நிறுவிய தினம் 
நாளை 
சர்வதேச அமைதி தினம் மற்றும் பல்லுயிர் தினம்..  
ஆகவே எழுத்தின்   சார்பாக நாட்டில் அமைதி நிலை கொள்ள பிரார்த்திப்போம்.

மேலும்

நன்றி அனு! 14-Sep-2015 5:40 pm
நிச்சயமாய் பிரார்த்திப்போம் ....... 14-Sep-2015 4:15 pm

கூகுள் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நம் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னையை பிறப்பிடமாக கொண்ட சுந்தர் பிச்சைக்கு
பாராட்டுகளை பகிர்வோம்..

மேலும்

கனவிற்கும் உண்டோ அடைக்கும்தாள் ஆடவர்
புன்கணீர் பூசல் தரும் - புது வள்ளுவர்

மேலும்

புதுக்குறள் என கைப்பட திருத்தி விடலாமே !! 10-Aug-2015 5:20 pm
அதே அதே.. நன்றி தோழரே 10-Aug-2015 5:18 pm
புதுக்குறள் என சொல்ல வரீங்களோ ?? அது எவர் அவர் புது வள்ளுவர் ? 10-Aug-2015 5:07 pm

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே இன்று நம் விதைக்கும் ஒரு விதை நாளை விருட்சமாகி கலாமின் நினைவுகளை சுமக்கட்டும்.. நம் கலமிற்காக ஒரு மரம் நடுங்கள்..

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே