எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வாழ்க்கை வினோதமான மோனலிஷா ஓவியம் சிரித்துக் கொண்டே பார்... (குமார் பாலகிருஷ்ணன்)
30-Oct-2014 11:26 pm
வாழ்க்கை வினோதமான மோனலிஷா ஓவியம்
சிரித்துக் கொண்டே பார் அது சிரிக்கும்
சோகமாய் பார்த்தால் உன்னை அழவைக்கும்
வாழக்கை நம் முன்னூட்டத்தையே
பின்னூட்டமாய் கொடுத்துவிடும்
முன்னூட்டங்களாய் மகிழ்வைக் கொடுப்போம்
படிக்கப்படாத கவிதைகள் எழுதப்படாமலே இருந்திருக்கள்ளலாம்... (குமார் பாலகிருஷ்ணன்)
22-Dec-2013 11:12 pm
படிக்கப்படாத கவிதைகள் எழுதப்படாமலே இருந்திருக்கள்ளலாம்