எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்

எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தூங்கவிடாமல் துவளச்செய்தவள்
தூக்கத்திலிருந்தவனுக்கு உடல் தூக்கி போட்டது திடுக்கிட்டு எழுந்தேன் மின்காற்றாடியின் வேகம் போதவில்லையா உடலில் உக்கிரம் அதிகரித்ததா புரியவில்லை உடலெங்கும் முத்துமுத்தாய் வியர்வை திடீர் பீதி இதயத்துடிப்பு நொடிக்கு இரண்டாய் அதிகரித்து மூன்றென்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மின் விளக்குகளை அனைக்காமல் தூங்கிப் போயிருந்தேன் கடிகாரத்தை நோட்டமிட்டேன்
யாமசாமம் முடிந்து வைகறையில் மணி மூன்றை தொட்டுவிட்டிருந்தது தலைப்பொட்டில் நரம்புகள் விம்மித் துடித்து வெளிவர துடித்துக் கொண்டிருந்தது இரு விரல்களால் அழுத்தம் கொடுத்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்றும் தோற்றுப்போய் ஆழ்மனதில் இற (...)

மேலும்

அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா

மேலும்

மேலே