எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தினம் தினம் உன் வாசல் தேடி வருகிறேன் கதவுதான் திறக்க முடியவில்லை
பாரதியின் கண்கள் தான் என்னவோ என்னை திரும்பத் திரும்ப முயற்சி செய்ய வைத்தது
"எழுத்து" தமிழ் தான்...
"எழுத்து" தமிழ் தான். தமிழில் பெயர் நிரப்ப முடியவில்லை
மு செல்வகுமார் என்ற என் பெயர் ஆங்கிலத்தில் நிரப்பிய பிறகு கதவு திறந்தது ஆ....ஹா
உங்களையெல்லாம் பார்த்ததில் எத்தனை சந்தோசம்

மேலும்

நேரில் பாராத எங்களுக்கு பள்ளிகளில் நீதானே நாயகன் 

இஸ்லாமியர் பிள்ளைகள்
மாறுவேடப் போட்டியில்
குட்டி முண்டாசு நீதானே 
வீதியிலே நடந்தால் 
வீதியே வியக்கும்
முதல் பரிசு நீயே 

                             _கோவணம்

மேலும்

பிடிக்காத புகையை முகத்தில் ஊதுவது போல ஊடகங்களில் உள்ள விளம்பரங்கள்

மேலும்

தமிழோடு கரைந்திட புரியாததை புரிந்துகொண்டு புரிந்ததை விதைகளாய் விதைத்து கொண்கொண்டு
எழுத்துக்களில் எழுத்துக்களாய்...

மேலும்


மேலே