எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மின்கவி - இக்கால மின்புத்தகங்கள் உருவாக்க மற்றும் அறிமுக எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறைந்த செலவில் வெளியிட
இதை தவிர்க்கும் பொருட்டு ,மின்கவி உதவியோடு தங்கள் படைப்புக்களை document format ல் பெறப்பட்டு Amazon eBook ஆகவும் Amazon/Flipkart paperback(புத்தகமாகவும்) digital format ல் பதிவிட்டு தருகிறோம் .
இதன் மூலம் paper , pen ,typewriter களில் வடிக்கப்பட்ட எழுத்துக்கள் யாவும், டிஜிட்டல் வழி உருமாற்றம் பெற்று amazonமற்றும் Flipkart மூலமாக உலகெங்கும் கொண்டுசேர்க்கப்படும் .
மேலும் அனைத்து தகவல்களும் எழுத்தாளர்களின் உரிமையோடு அவர்களிடம் பெறப்பட்டு புத்தகங்களுக்கு கிடைக்கும் royalty தொகை போன்றவை நேரடியாக எழுத்தாளர்களின் வாங்கிக்கணக்கிலேயே சேர வழிவகை செய்கிறோம் .இதன் மூலம் புத்தகத்தின் royalty ரூபாய் 20 என்றாலும் அது எழுத்தாளர்களுக்கே சேரும் .
தங்கள் நண்பர்கள், அழகாக கவிதை, சிறுகதைகள் ,நாவல்கள் வடித்தும் வெளியிடமுடியாமல் தவிர்க்கிறார்கள் என்றால் மின்கவி அவர்களுக்கு உதவும் .
"நாளும் படித்திடுவோம் இனி நாமும் படைத்திடுவோம்"...!!!
குறிப்பு : மேலும் விபரங்களுக்கு மின்கவி என கூகிள் சர்ச் செய்து அவ்வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண்ணில் தொடர்புக்கொள்ளவும் .