எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



இன்னும் அப்படியே..

ஒரு மூனு கிலோ மீட்டர் நடந்து போய்
டீ வாங்கிட்டு வர...

மீண்டும் அடுத்த அரை மணி நேரத்துல
அதே மூனு கிலோ மீட்டர்
நடந்து போய்
லஞ்ச் வாங்கி தர…

தன்னை விட மிக வயது குறைந்த
அதிகாரிகளோட
மரியதையற்ற பேச்சை
பலபேர் மத்தியில்
கேட்டு நிக்கற…

இப்படி ஆபீஸ் பாய்யா
நிறைய இடத்துல

ஒடிசல
உயரமா
தலை கவிழ்ந்து போற
வயதால் மட்டுமே முதிர்த்து போன,
தாத்தாக்களை
பார்க்கும் போது
கண்கள் கலங்கி தான் போகிறது..

நிச்சயம் அவரோட மகனோ மகளோ
அரை கிலோ மீட்டர் கூட வண்டியில் தான் போவாங்களா இருக்கும்...

மேலும்

பார்ப்பது தான் பா... 21-Aug-2014 4:08 pm
நன்றி நண்பரே.... 21-Aug-2014 4:05 pm
ரொம்ப கஷ்டம் பா இதெல்லாம் மாறுவது... 21-Aug-2014 4:04 pm
ம்ம்ம்ம்.... 21-Aug-2014 4:04 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே