எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உச்சி வெயில் கூட
உருகும் பனியாகின்றது..
"இதமான இசையில்"...


செ.மணி

மேலும்

தோழர் ஜின்னா அவர்களின் வருகை இன்றி கவிதைகளெல்லாம் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன...

மேலும்

அதுவும் சரிதான்.. 24-Jul-2015 1:15 pm
காற்று இல்லாமல் தவிக்கிறது கவிதைகள் 23-Jul-2015 11:26 pm
ம்ம்ம்ம்.. 23-Jul-2015 7:21 pm
ம்ம்ம் 23-Jul-2015 7:20 pm

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


செ.மணி

மேலும்

நன்றி அம்மா.. 14-Apr-2015 8:46 pm
வாழ்த்துக்கள். வாழ்த்திற்கு நன்றி..! 14-Apr-2015 5:33 pm
மிகவும் நன்றி ! என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் ! 14-Apr-2015 2:03 pm
நன்றி தோழியே.. 14-Apr-2015 11:19 am

அய்யா கதிரவனே...
இரவிலாவது நீ முழுமையாக கண் உறங்கு. எங்க வீட்ல ஒரு மின்விசிறிதான் இருக்கு..

:-( முடியல :-(

மேலும்

ஆமா 08-Apr-2015 4:56 pm
ஒன்னுமே இல்லையோ உங்ககிட்ட..? 08-Apr-2015 1:52 pm
ஒன்னாவது இருக்கே. 08-Apr-2015 12:20 pm

கண்ணாடியின் முன்பு நான்...

எழுத்து தளத்தில் உனக்கு நண்பர்கள் மட்டும் நூறு பேர் ஆனால் உன் படைப்பிற்க்கு வரும் கருத்துக்களோ
ஆறு தான்...

என்ன கொடுமை சார் இது..:-(

மேலும்

நன்றி அய்யா...வளரும் பயிராக நான் வாடாமல் வாழா நீர் போல சிலரின் ஊக்கத்தையும் ஆதரவையும் எதிர்பார்த்து விட்டேன்..தவறாக இருந்தால் மன்னியுங்கள் 08-Apr-2015 12:07 am
நூறு பேரும் ரசிக்கும் படியாக நீங்கள் கவிதை எழுதவில்லை அல்லது உங்கள் நல்ல கவிதையை அந்த‌ நூறு பேருக்கும் ரசிக்கத் தெரியவில்லை. இங்கு இன்னும் எத்தனையோ காரணாங்கள். அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இது பத்திரிகை இல்லை. இங்கே பொதுவான வாசகர்கள் கிடையது. எல்லோரும் இங்கே எழுதிகிறவர்கள் யாரை யார் ரசிப்பது. மனிதனுக்கு மலச்சிக்கல் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மனச்சிக்கல். இதற்கு மருந்து எங்கு தேடுவது. என்னைப் பொருத்தவரை இது மாலையில் உலா வரும் பூந்தோட்டம் மலர்களை ரசிக்கிறேன். அவை கருத்துக் கேட்பதில்லை . மனித மனமலர்கள் கருத்து விழைகின்றன. தருகிறேன். பிடித்திருந்தால்... அன்புடன், கவின் சாரலன் 07-Apr-2015 7:34 pm
சரி தோழரே..நன்றிகள் 07-Apr-2015 6:52 am
நண்பா ....??.. கற்று கொண்டதோ ...??.. நினைவில் உள்ளதா .(.பதில் அளி ) எழுதுங்கள் ..எல்லாம் மாறும் .. 06-Apr-2015 11:19 pm

மேலே