எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நன்றி சொல்கிறேன் உங்களுக்கு..
எனது அருமை நண்பர்களே / நண்பிகளே...என்னுடைய கவிதைகள் / கதைகள் படித்து விட்டு கருத்து தெரிவித்தமைக்கும்..பாராட்டு தெரிவித்தமைக்கும்..மிக்க நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்..இது போல் என் எல்லா படைப்புகளை படித்து மகிழ்ந்து...உங்கள் கருத்துகளை அள்ளி தெளித்து கொண்டே இருங்கள்..என்னை உற்சாக படுத்துவது உங்களிடம் தான் இருக்கிறது..மீண்டும் நன்றி சொல்கிறேன்....

மேலும்

எழுத்து.காம்..நிர்வாகத்திற்கு..

நமது எழுத்து.காம்.ல்.பிரசுரம் ஆகும்.கவிதைகள்,கதைகள்.கட்டுரைகள் மற்றும் பல சுவையான் கருத்துகளில் இருந்து சிறந்தவைகளை தேர்ந்தேடுத்து காலாண்டு அரையாண்டு .ஓர் ஆண்டு என தேர்வு செய்து எழுத்து கேடயம் (எழுத்து அவார்ட்) வழங்கினால்...மேலும் நமது எழுத்தளர்களுக்கு எண்ணங்கள்.திறமைகள்..மொழி வளர்ச்சி என பல பல உருவாகும் உருவாக்கலாம் என்பது என் எண்ணம்..நிறைவேறுமா??என் எண்ணம்..

மேலும்

ஐயா
நான் திரைப்பட கல்லூரியில் திரை பட நடிகனாக பயிற்ச்சி முடித்து விட்டு. தற்போது சவுதி அரேபியா ரியாத்தில் ஒரு முன்னணி நிறுவனத்தில் secretay யாக பணி புரிந்து வருகிறேன். எனக்கு எதாவது ஒரு தொலை காட்சி மூலம் செய்தி வாசிப்பாளர் அல்லது தொலை காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிய விரும்புகிறேன் ..ஏதாவது அதற்கான தொர்டர்புகள் இருந்தால் தெரிக்கவும்..

மேலும்

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

அறிவை திருடும் அன்பர்களே!
அடங்கி விடுங்கள்...
அசிங்கம் இல்லையா உங்களுக்கு
அறிவு கெட்ட மானிடரா நீங்கள்...

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே