எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெயர் அறிய உனக்காக
பூவாய் மலர்திருக்கிறேன் உன்னை அறிய நானும்
உயிரோடு உடல் கொண்டு காத்திருக்கிறேன் காலை நெற்றி தொடும்
இதழ் முத்தம்
இரவினில் நீ செய்யும்
இதழ் யுத்தம் தனிமையில் நீ செய்யும்
சிறுகுரும்பு
கூட்டத்தில் நீ தரும்
பரிதவிப்பு கொஞ்சமாய் உன்னோடான
ஊடல்
உடலில் நீ கொண்ட சிறு
கோபம் கோபத்தில் நீ தரும்
கண்ணிர் துளி
கூடலில் நீ கேட்கும்
மன்னிப்பும் காதலில் நீ செய்யும்
கட்டுப்பாடு
கரம் கோர்த்து நீ தரும்
பாதுகாப்பு இப்படி ஒவ்வரு தருணத்திற்கும்
உனக்காக காத்திருக்கிறேன்
காதலா

மேலும்

தேவதைகள்
தேவலோகத்தில் பிறப்பதில்லை
ஒரு தேவதையிடம் தான்
பிறக்கின்றனர்......

மேலும்

பார்த்ததும் சிரித்தவுடன் விழுந்தது குழி …
உன் கன்னத்தில் மட்டுமல்ல –
என் இதயத்திலும் தான்

மேலும்

எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசானநகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது???

மேலும்

.....லவ் ,பண்றதுலாம் ரொம்பகஷ்டம்பாஸ் ......!!.அவங்ககிட்ட ...பேசிடே
இருந்தா ,போடா " torcher "னு ,சொல்வாங்க...பேசாம இருந்தா ,போடா " waste
"ன்வாங்க ...!.*.மொரச்சா ,"கெட்டவன்
"....சிரிச்சா ,"பல்"ல காட்றவன் ...*. Di .. போட்டு ,பேசுனா .."limit ha
crosspanravan ".....பேசாம ,இருந்தா .." டம்மி " பீஸ் " ....*..தப்பா
,பேசுனா ," கெட்டவன் " ....." decent" ,ha ..பேசுனா .." tube light
".....*..சண்டை ,போட்டதும்..போனாபோதுனு ,நம்பளே ,போய்...பேசுனா ..
"சொரனகெட்டவன்" .....பேசலனா .." Ego "..பிடிச்சவன்....*..பையன் ..வேற
பொண்ணுகிட்ட,,பேசுனா .."துரோகமாம்" ....அதே ..பொண்ணுங்க ,வேற .பசங்க,கிட்ட
..பேசுனா ... "Just friend" .. ஆம்........ ..பசங்கள... ஆண்டவன்
.தான்,,காபாத்தணும் ..............................................பொது
நலன் ..கருதிவெளியிடுபவர்...மாரி சிவா 

மேலும்

உன் பருவ பேருந்தில் ஏறிய
முதல் பயணி நான்.
உன்னிடம் காதல் டிக்கெட் பெற
காசாக கடிதம் தந்தேன்.
உன் மன சீட்டில் இடம் தருவாயா.?
 நின்று கொண்டேனும் பயணிப்பேன்
இதயப் படிகளிலாவது இடம் கொடு.
இறுதி வரை வர வேண்டும்
 உன் பாதையில்
இறக்கி மட்டும் விட்டுவிடாதே பாதியில்.
மேடு பள்ளங்களை சேர்ந்தே கடப்போம்
விபத்து நேர்ந்தாலும் விண்ணில் சேர்வோம்..%

மேலும்

நன்றி நண்பரே 06-Jan-2016 12:07 pm
ம்ம்ம் ...... நல்ல ரசனை கவிதை பகுதியிலே சேர்த்து இருக்குலாம் வாழ்த்துகள் ... 05-Jan-2016 4:05 pm
கவி அருமை நண்பரே 05-Jan-2016 1:19 pm

ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல. அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்
* உங்களுடைய நேரம்
* உங்கள் புன்னகை
* உங்கள் நேர்மை
* உங்கள் புரிதல் மற்றும் உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் , இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !
இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !
இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !
இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும் “தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

மேலும்

இனியாவது
சேலை வேட்டி கேக்காம
அரசாங்கத்துகிட்ட
வேலை வெட்டி கேளுங்கய்யா.. நாடு நல்லாருக்கும்.

மேலும்

பின்னோக்கி செல்லும் ஞாபகங்கள்
அழகானது
கடந்து வந்த பாதையில் மறுபடியும்
செல்லும் நேரங்கள் வீணாகும்
மறக்கவில்லை மறுக்கவில்லை
மனம் இன்னும் இறக்கவில்லை
நினைவுகள் உறங்கட்டும் நெஞ்சுகுள்ளே
யாரும் வரலாம் வாழ்க்கையில்
நம்பிக்கை யாரிடம் உள்ளதோ
அவர்களுடன் பயணம் செய்வது

மேலும்

சற்றே ஏமாந்து போனது
போலி நட்புகளை
உண்மை என நம்பியவை நல்லவர் என நினைத்த கண்கள்
அன்பு செலுத்திய இதயம் ........

பேசிய உதடுகள் அதனால் தான்
கண்கள் கண்ணீர் சிந்துகின்றன......

இதயம் காயத்துடன் வலிக்கின்றது
உதடுகள் யாருடனும் பேச மறுக்கிறது நிஜங்களை விட
போலிகள் அதிகமானது
அதை கண்டறிவது
மிகவும் கடினமானது ......"}

மேலும்

மேலும்...

மேலே