எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                  இன்றைய தமிழகம்     


     தரம் இன்றி தாழ்ந்து நிற்கும்

             தமிழகத்தை தாரைவார்க்க

  தன்னிலை மறந்து உன்னதமாய்

             செயல்படுபவர்கள் தான் நம்   

 தனிக்கர் இல்லா தமிழகத்தலைவர்கள் . . . . . . 

            இல்லை என்று வந்த

 வறியவர்க்கு  வாரிவழங்கிய ஈகை

             பண்பை இன்றும் மறக்காத

காரணத்தால் தான் நம் தமிழகத்தை

பல பன்னாட்டு வாணிகத்திற்கு 

          தாராள மனதுடன்

 தாரைவார்கின்றனர் . . . . . . . . நம்

         தமிழகத் தலைவர்கள். . . 


 இதுவே இன்றைய தமிழகத்தின் 

          தனித்தன்மை . . . . .

         

மேலும்

                                                                                மலரின் மவுன மொழி 


                         கையில் இருக்கும் மலர் கூட என்னை பார்த்து பரிதவிக்கின்றது . . . . . 
                  
                                                     கடைசியில் உன் கல்லறையை அலங்கரிப்பது நான்தானே என்று . . . 
                                           

மேலும்

மிக சரியான கருத்து நண்பரே . . . 03-Apr-2018 10:26 pm
எல்லாருக்கும் கல்லறை தான் சொந்தம்... 03-Apr-2018 7:02 pm

கனவுகள் காண கற்றுத் தந்த நீ!                    வலிகளை மட்டும் மறக்க ஏன் கற்றுத் தரவில்லை??                                  ஏதோ ஓர் நாளில் அதனை எனக்கு நீ தருவாய்                                       என்பதற்காகவா!

மேலும்


மேலே