எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பத்து மாதங்களாக என்னை வடித்த சிற்பி..
அம்மா

மேலும்

சில்லென்ற  காற்றிலே 

தனிமையின்🙇  கொடுமையை 
உணராமல் இருக்க....
தென்றலாய் 🌳என்னருகே தவழ்ந்தாய். 
தன்னிடம் சீண்டுபவரை அலைகழிக்கும் தேனீயோ 🐝🐝...
மென்மலரிடம் 🌹🌹 மண்டியிடுகிறது. 
ம்ம்ம்...எத்தனை  புரிதல்கள் 
உணர்வுகளின் ஏக்கங்களுக்குத் தான் 
இங்கு  எத்தனை மதிப்பு. 
உனது  உணர்வுகளை  நானும் 👩
எனது உணர்வுகளை நீயும்👦 புரிதல்களோடு 💑பரிமாறிக்கொள்ள தென்றலாய் என்னருகே தவழ்ந்து  வா😘😘

மேலும்

ஒவ்வொருவரிடமிருந்தும்

ஒன்றைக் கற்றுகொண்டேன்.
தயவுசெய்து,
என்னிடமிருந்து எதையும்
கற்றுகொள்ளாதீர்கள்...
இறுதியில்,
ஏமாற்றமே மிஞ்சும்.

மேலும்


மேலே