எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுதி பழகிட
உயிரை மாய்த்தது
காகிதம்!
-மூ.முத்துச்செல்வி

மேலும்

நிதம் பார்த்த இடம்
நிதர்சன புதுமை
சாலையோர கூத்து.....
தள்ளாடிய நிறுத்தங்கள்...
நிறுத்தங்களில் எல்லாம்
ஒரே ஓசை
நடத்துனரின் விசில்....

மெல்லிய இசை வருடும்
காலை பயணம்...
இஸ்தரி சட்டை கசக்கும்
கூட்டங்கள் இடையில்
மாலை பயணம்...

இருக்கை சண்டை
இருக்கமான மனங்கள்...
அலறும் நடத்துனர்
அலட்டி கொள்ளும்
அண்ணன், தம்பிகள்...

பயணத்தில் உதிர்த்த காதல்
நிறுத்தத்தில் காணா காதல்

குழந்தை அழுகை
பெரியவர் அறிவுரை
இவைகளுக்கு இடையில்
பேருந்து பயணம்......

-மூ.முத்துச்செல்வி

மேலும்

பேருந்துக்குப் பயணம்,. 24-Sep-2014 3:27 pm

மேலே