எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீபாவளி 2016 வெளியீடு...





மேலும்

தகவலுக்கு நன்றி ஓவியம் அருமை போற்றுதற்குரிய படைப்பு 01-Nov-2016 1:40 am

மூன்று நூல்கள் வெளியீடு ..26.6.16

தலைமை... பிரபல திரைப்பட  பாடகி ஸ்ரீமதி. வாணி ஜெயராம் ...
சிறப்பு விருந்தினர்... டாக்டர் நித்யா ராமமூர்த்தி மலர் மருத்துவமனை..

மேலும்

  அழைப்புக்கு நன்றி.

கலந்து கொள்கிறேன் 
மிக்க மகிழ்ச்சி . விழா இனிதே நடைபெறவும் வெற்றிப்பெறவும் , எழுத்தாளரின் புகழ் ஓங்கிடவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .  

மேலும்

அழைப்பிதழுக்கு நன்றி வணக்கம் கலந்துகொள்கிறேன் தமிழ் அன்னை ஆசிகள் 21-Jun-2016 12:08 pm
அழிப்புக்கு நன்றி. கலந்துகொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி . விழா இனிதே நடைபெறவும் வெற்றிப்பெறவும் , தங்கள் புகழ் ஓங்கிடவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 21-Jun-2016 12:06 pm
மிக்க மகிழ்ச்சி . விழா இனிதே நடைபெறவும் வெற்றிப்பெறவும் , எழுத்தாளரின் புகழ் ஓங்கிடவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . 21-Jun-2016 7:48 am
மனமார்ந்த வாழ்த்துக்கள் 21-Jun-2016 5:10 am

My articles in enlish  published in chrompet times 17.4.16 issue 

please visit  www.localnewspaper.in 


மேலும்

நமது தளத்தில் நான் படைத்த சிறு கதை " ஊர்மிளா அனாதை இல்லை !!" நேற்றைய நாளிதழ்கள் - பில்லர் டைம்ஸ்,  ஆர்காட் ரோடு டாக் ... வெளி வந்துள்ளது...

மைதிலி ராம்ஜி

மேலும்

வாழ்த்துக்கள்..! கதை கரு அருமை..! முடிவும் நன்று..! பாராட்டுக்கள்..! 21-Mar-2016 6:08 pm

நம் தளத்தில் பதிவு செய்த எனது சிறு கதை " ஊர்மிளா அனாதை இல்லை....!!!" இன்று க்ரோம்பேட் டைம்ஸ் செய்தித் தாளில்  வெளிவந்துள்ளது.... நன்றி...

மேலும்

உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை

உங்கள் பெற்றோரை ஏமாற்றுவதுதான் துரோகம்..

மைதிலி ராம்ஜி

மேலும்

ஆமா ஆமா ... 10-Mar-2016 6:14 pm

ஒவ்வொரு நாளும் உங்களுக்கென்று சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்..... 

வாழ்க்கை வாழ்வதற்கே.....!!!
தலை நிமிர்ந்து நில்லுங்கள்.... 
காலம் கை கொடுக்கும் நிச்சயம்.... 

மைதிலி ராம்ஜி

மேலும்

இன்று காலை, நான் என் கணவருடன் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன்..... அப்பொழுது, அண்ணா சாலையில் எங்களுக்கு முன் சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்தன... கடவுளின் அனுக்ரஹத்தால் விபரீதம் எதுவும் ஏற்படவில்லை... அதற்கு முன் சென்ற தண்ணீர் லாரியில் இருந்து வழிந்த தண்ணீரே இதற்க்கு காரணம்.... எந்த ஒரு தண்ணீர் லாரி ஒழுங்கு முறையில் உள்ளதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.... பெரும்பாலான விபத்துக்களுக்கு இது காரனமாய் உள்ளது... இதற்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது புரியவில்லை.... தயவு செய்து மக்களின் உயிரில் விளையாடாதீர்கள்.... 
மைதிலி ராம்ஜி

மேலும்

மேலும்...

மேலே