எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை எழுதும் என்னம் இல்லை எனக்கு . நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள் அந்த வகையில் நான் என் நல்ல நண்பனை அதிகமதிகம்  பிரிந்திருக்கிறேன் . அதே நேரத்தில் நல்ல நண்பர்களின் கவிதைகளை படித்து நானும்  கவிதை  என்ற பெயரில் சிலவற்றை கிறுக்கி நல்ல நண்பர்களுடன் இணையத்திலாவது இணைந்திருப்போம் என்ற எண்ணத்துடன் ( எழுத்தில்) இணைத்திருக்கிறேன் . எழுத்து நண்பர்கள் ஆரம்ப பள்ளியில் அ, ஆ உயிர் (கவிதை ) எழுத்துகளை கற்க வந்திருக்கும் மாணவனாக என்னி கற்பிக்க வேண்டுகிறேன்.


                                                                                                                                         உங்கள் நட்பை நாளும் விறும்பும்

                                                                                                                                                   உங்களின்  நண்பன்
 
                                                நிஜாம் 

மேலும்

நன்றி வேலாயுதம் அவுடியாப்பன் நண்பரே 26-Oct-2015 4:55 pm
தமிழ் இலக்கியப் பயணத்தில் தவழும் குழந்தையாக நாம் வாழ்வோம். தமிழ் கற்போம்.கவிதை கட்டுரை படித்து நாமும் பங்கு பெறுவோம் தமிழ் தளம் நம்மை வரவேற்கும் தங்கள் வரவு இனிதாகுக . 26-Oct-2015 5:16 am

மேலே