எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
விரக்தியில் நம்மை வீழ்த்த காத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை உடைத்தெறிய... (நிவேதா)
11-Sep-2018 4:46 pm
விரக்தியில் நம்மை வீழ்த்த காத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை உடைத்தெறிய உதவும் மகத்தான சக்தி
மன சக்தி
இரவில் உந்தன் நினைவுகள்
என்றும் அது வசந்தங்கள்
கூந்தலில் பல நிற வண்ணங்கள்
மனதில் ஆயிரம் எண்ணங்கள்
காலம் தோறும் என்றொன்றும்
என் சொந்தங்கள்