எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்துத் தளத்திலுள்ள தோழர் தோழமைகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 

ஹாப்பி தைப்பொங்கல் 

மேலும்

நன்றி மொகமத் சர்பான் 15-Jan-2016 8:31 am
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் (PRIYA AISSU) 15-Jan-2016 6:48 am
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 15-Jan-2016 6:47 am
நன்றி மகள் பிரியா 14-Jan-2016 8:10 pm

ஹாப்பி பாதர்ஸ் டே எழுதுத்தளத்தின் மூலமாக அனைத்து அப்பாக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மேலும்

இன்றுடன் நான் எழுத்து தளம் வந்து ஒரு வருடம் உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி

மேலும்

நன்றி g ராஜன் 29-Apr-2015 8:38 pm
வாழ்த்துக்கள் தோழமையே ! தொடர்ந்து தள நண்பர்களுக்கு ஆதரவு தருவதோடு நல்ல படைப்புக்களும் பரிமாறுங்கள் ! 29-Apr-2015 2:05 pm
நன்றி சர்னா 29-Apr-2015 12:20 pm
வாழ்த்துகள் தோழமையே..........தொடருங்கள்............. 29-Apr-2015 8:06 am

எழுத்து தோழமைகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி குமரேசன்க்ரிஷ்ணன் 01-Jan-2015 10:38 am
நன்றி கிருத்திகா தாஸ் 01-Jan-2015 10:38 am
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமையே......... 01-Jan-2015 9:14 am
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி 01-Jan-2015 6:16 am

ஏழையாக இருந்தாலும் கோழையாகி விடாதே

மேலும்

நாம் நினைப்பது சரியா தவறா தெரிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கி விடு

மேலும்

ஆரம்பம் அமைதியாக, அத்தனையும் உறுதியாகும்

மேலும்

ஆசைக்கு அடிபணியாதே ஆழகுளிக்குள் தள்ளி விடும்

மேலும்

தோல்வியை தழுவிக்கொள் , வெற்றி விரைந்தது வரும்

மேலும்

மனிதன் தெய்வமும் ஆகலாம்,

மேலும்

மேலும்...

மேலே