எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொய்யான உறவுகளுடன் எவ்வாறு வோண்டுமானாலும் பழகலாம் 
ஆனால்......
உண்மையான உறவுகளுடன் ஒரு பொழுதேனும்
பொய்யாகப்பழகாதோ......
உறவுகள் மரணித்தாலும் அந்த ரணம் ஆறாது...!

மேலும்

பெண்களுக்கு தெரியாதா???

தமது அங்கங்கள் தெரிய ஆடை அணியும் பெண்களுக்கு தெரியாதா???
தம் அழகு ஆண்களுக்கு காமத்தையும் தூண்டக்கூடியது என்று???

மேலும்

உண்மைதான் , சிலர் தெரிந்தும் செய்கிறார்கள் இக்காலத்தில் ... 09-Mar-2014 9:21 am

மேலே