எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதைப் படித்ததும் கிழித்து விடவும்

கடவுள் ஓய்வின்றி உழைக்கிறாா் # பாவம் என்ன குடும்பச் சூழ்நிலையோ?

மேலும்

இதைப் படித்ததும் கிழித்துவிடவும்

அந்தம்மா வெளிநாடா இருந்தாலும் இங்கேயே தான் இருக்காங்க #

மேலும்

இதைப் படித்ததும் கிழித்துவிடவும்

குழந்தைகளின் கோட்டோவியங்கள் கலையாதவாறு
வீட்டுக்குள் வர்ணம் பூச வேண்டும். காத்திருக்கிறேன்

மேலும்

இதைப்படித்ததும் கிழித்துவிடவும்

கடவுள் ஓா் ஆச்சா்யம் தான் ....
தன் மீதான நம்பிக்கையை எந்தவித முயற்சியும் இன்றியே, இத்தணை நாளாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வகையில்....

மேலும்

இதைப் படித்ததும் கிழித்துவிடவும்

வெற்றியில், முதலில் அதற்கான தகுதி பற்றிய சுயபாிசோதனையும்.... பின் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் பயமும் ..... வந்தபின் தானே வந்தது அதைக் கொண்டாடும் மகிழ்ச்சி?

மேலும்

இதைப்படித்ததும் கிழித்துவிடவும்

நடுநிலை என்பது .... பெருவாரியானவா்களால் ஏற்றுக் கொள்ளும் நிலை வந்தபின் , எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவு

மேலும்

இதைப் படித்ததும் கிழித்துவிடவும்

ஞாயிற்றுக் கிழமை ஓய்வு எடுத்ததின் களைப்புத் தீரவேண்டியே, நாளை அலுவலகம் போயாக வேண்டும்...

மேலும்

இதைப் படித்ததும் கிழித்துவிடவும்...

09222592225 க்கு போன் செய்து , சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுக்கும் , அடிப்படை மனிதாபம் கூட இல்லை எனக்கு ....

மேலும்

இதைப் படித்ததும் கிழித்துவிடவும்

ஊதிக் காட்டி, போலீஸிடமிருந்து தப்பித்த பின் வீட்டுக்கு வந்தேன் கண்டுபிடித்து விட்டாள் மனைவி # வீட்டுப் போலீஸ்..

மேலும்

இதைப் படித்ததும் கிழித்து விடவும்

என் தாய்... தன் மகளைப் போல் பார்த்துக் கொள்வாா்... வரும் பெண், என் தாயை அவளின் அம்மாவாகப் பாா்த்துக்கொள்ள வேண்டும்....

நிறைவேறுகிறதா திருமணத்திற்கு முந்தைய மண உயிலின் இறுதி வாக்கியங்கள்?

மேலும்

அதானே சரிதான் 12-Aug-2015 12:11 am
திருமணதிற்கு முன் கொடுக்கும் வார்த்தைகள் உத்தரவாதம் இல்லை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.வாழ்த்துக்கள் 11-Aug-2015 9:25 pm
ஹா ஹா... கொடுமையே இல்ல ... ஒரு வகையில் சுதந்திரம். நன்றி கோடாங்கி.... நண்பரே. 11-Aug-2015 6:07 pm
என்ன கொடுமை சந்தோஷ் இது 11-Aug-2015 4:07 pm
மேலும்...

மேலே