எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  ரொம்ப பெருமையா இருக்கு இப்ப இருக்குற வாலிபர்களை நெனைக்கும் போதுகாதல் தோல்வி அடைஞ்சா ஒன்னு நாம சாகனும் இல்லை அந்த பொண்ண கொன்னுடனும் நல்ல இருக்கு உங்க யோசனை காதலுங்குறது ஒருத்தரோட தனிப்பட்ட விருப்பம்நீ என்ன காதலிக்கணும்.nu சொல்லவே அந்த பொண்ணுகிட்ட நமக்கு உரிமை இல்லாதப்போஒரு உயிரை எடுக்குறதுக்கு நமக்கு என்ன உரிமை இருக்கு.....உயிரை விடுறதும் உயிரை குடுக்குறதும் மட்டும் தான் காதலா ?மூணு மாச காதலுக்காக அந்த பொண்ண கொன்னுட்டியேஅப்ப 24 வருசமா அந்த பொண்ண வளர்த்த அவங்க அப்பா அம்மா நிலைமை என்ன ?சத்தியமா சொல்றேன் இந்த கொலை நடந்தப்ப அச்சோ பாவம்.nu அனுதாபம் மட்டும் தான் பட்டேன்ஆனா இப்ப இந்த கொலைக்கு காரணம் காதல்.nu தெரிஞ்சதும் இந்த உலகத்துல நானும் ஒரு காதலனா இருக்குறத நெனைச்சு வெட்கபடுறேன்.....!
காதலுங்குறது வாழ்றதுக்காக தான்காதல் காதல்.nu சொல்லி யார் வாழ்கையும் அழிச்சுடாதிங்கஉங்க வாழ்கையையும் அழிசுக்கதிங்க....
மொத்ததுல உங்க மோகவெறிக்கும் கொலைவெறிக்கும் காதல்.nu பேர் வைக்கதிங்க ......!  

மேலும்


மேலே