எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மல்லாட்டை ஓர் அலசல்

~ பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம்
தென்னாற்காடு மாவட்டம்

மேலும்

ஐய்யோ ஐய்யோ 
அடுப்பயே பத்த வைக்காம தான் பாயாசம் கிண்டறீங்களா...
(டிஜிட்டல்ல்ல் இந்தியா...)

சௌபாக்யா கிரைண்டர்

#நாங்க எப்பயும் டிஜிட்டல் தமிழ்நாடு தான்

போ போ போய் மாவாட்டு
-----------------------------------------------

-1 + -1 = 0 

செல்லூர் இராஜூ வா இருப்பாரோ
இல்ல இல்ல  சுகாதாரத் துறை அமைச்சர்

என்ன வளர்ச்சி ...
என்ன வளர்ச்சி...

மேலும்

நன்றி தமிழே... 07-Oct-2017 4:35 pm
நன்றி தமிழே... 07-Oct-2017 4:35 pm
ஹஹஹஹ்ஹ்ஹ அருமை 27-Sep-2017 7:42 am
அரசியல் நகைச்சுவை அமுது அரசியல் கலந்த விமர்சனம் பாராட்டுக்கள் 27-Sep-2017 6:31 am

கும்கி படத்தை பார்த்திருப்பீர்.
ஆனால் அதில் வரும் வலியை உன்னிப்பாக உணர்ந்திருக்கமாட்டீர்.

நான் சொல்வது முடிவை அல்ல...
முதலில்...

" ஏன் பெரியவரே அரசாங்கந்தான் உங்களுக்கு செஞ்சி மலைக்கு மேக்க இடம் கொடுக்கறனு சொல்லியிருக்காங்கள.

பேசாம காலி பண்ணிட்டு போக வேண்டியது தானே "

-------------------------------------------

யார் இடத்துக்கு வந்து யார்கிட்ட(தலைமுறை தலைமுறையா- விவசாயம்)-சர்கார்கிட்ட அப்படி பேசக்கூடாது- சர்கார்னா-ஏழெட்டு வருடத்துக்கு - வர வழி - ஹோட்டல் - கட்டிடத்த - உண்ண முடியாது

மேலும்

குறிஞ்சி - திருவண்ணாமலை
முல்லை - புளியங்காடு (திந்திரிவனம்  
- திண்டிவனம்)
மருதம் - ஆத்தூர்,எண்டியூர், எண்டூர், வேப்பேரி
நெய்தல் - எயிற்பட்டினம்(மரக்காணம்)

மலையில் இருந்து இறங்கினால் காடு...
காட்டின் வெளியே வந்தால் வயல்...
வயலில் இருந்து நடந்து வந்தால் கடல்...

மேலும்

அருமையான விடயம் ஐயா... அடுத்த முறை திண்டிவனம் வந்தால் செஞ்சிக் கோட்டையை சென்று பாருங்கள்... மிகவும் அழகான கோட்டை... நன்றி ஐயா... 15-Sep-2017 10:58 am
மலையில் இருந்து இறங்கினால் காடு... காட்டின் வெளியே வந்தால் வயல்... வயலில் இருந்து நடந்து வந்தால் கடல்... போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் --------------- நான் திண்டிவனம் வைகை அதி விரைவு ரயிலில் தங்கள் ஊரை பகலில் காணவே சென்னையிலிருந்து ௧௨.௯ ௨௦௧௭ வந்தேன் அழகிய இயற்கை எழிலை கிராமிய மண்ணைக் கண்டு மகிழ்ந்தேன் மீண்டும் வர உள்ளேன் .திண்டிவனம் பயணக் கட்டுரை எழுதவும் ஆவல் 14-Sep-2017 1:18 pm

சதையை மீறி
மனதை பாருங்கள் மனிதா ...

* விளம்பரத்திற்கு இல்லை ...
அவங்களும் மனிதர்கள் தான் ...எல்லா வசதியையும் அவர்களுக்கும் செய்து தாருங்கள் ...

கூவாகத்தில் எல்லா வசதிகளையும் செய்து தாருங்கள் ...
அடிப்படை வசதி எங்கேயும் இல்லை ...
அவர்களுக்கென்று கழிப்பறை வசதி ...உடை மாற்றும் அறை,தங்கும் விடுதிகள்  எதையும் செய்து தரவில்லை ...
இதை நன்றாக பயன்படுத்தி அதிக பணங்களை பறிக்கிறார்கள் விழுப்புரத்தில் ...
அவர்களையும் மதியுங்கள் ...
அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு ...
அவர்கள் இறைவனின் படைப்பில் இறைவிகள் ...மேலும்

வண்டியை  நிதானமாக  ஓட்டுங்கள் ...

இந்த பாட்டில் வரும் இடம்
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ,முண்டியம்பாக்கம் .

மேலும்

ஒரு வழியா நான் திண்டிவனத்தை கண்டுபிடிச்சிட்டேன் ...
ஹா ஹா ...
என்ன பாட்டு ..செம ...
நா .முத்துக்குமார் அண்ணா என்ன வரிகள் ...

மேலும்

பொன்னியின் செல்வன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழர்களின் வீரம்.....பண்பாடு..கலாச்சாரம்..நாகரிகம்.......கலை...
வர்ணனைகளால் அப்படியே கண் முன்னே...
அக்காலங்களில் நானும் சென்று வாழ்ந்து விட்டேன்...

யாரை உயர்வாக சொல்வது
வந்தியத்தேவனையா...
அருண்மொழிவர்மனையா...
குந்தவையா...
பூங்குழலியா...
வானதியா...
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனை காட்சிகள்
அதில் எத்தனை எத்தனை ஆட்கள்...
அதில் தான் எத்தனை எத்தனை அழகு இயற்கை...

நான் நிச்சயம் அக்காலத்தில் பிறந்திருப்பேன்.
அருண்மொழிவர்மனையே மணந்திருப்பேன்.

I love you soooooooooo muchhhhhhhh Ponniyin Selvan.....

மேலும்

கல்கி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால்.அவர் பாதம் தொட்டு வணங்கியிருப்பேன் ஐயா... 09-Sep-2017 7:38 am
கல்கி மீண்டும் பிறந்து பொன்னியின் செல்வன் கண்ட புது தமிழகம் தோன்றட்டும் அந்த நாள் இலக்கிய வீர இளைஞர்கள் போல இன்றைய இளைஞர்கள் போராடவேண்டும் பாரதி கலாம் கண்ட கனவுகள் நிறை வேற பாடுபடுவோம் 09-Sep-2017 4:56 am
மேலும்...

மேலே