எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசி

பச்சிளம் பட்டினியோ பட்டது மகனுக்கு அல்ல
பயிர் நட்டு பிழைப்பு கொண்டாலும் பசி தீராத போதும் பகிர்ந்து உண்டு
பனை ஓலை கூடத்தில் பனிக்குடம் கொண்டு பாதுகாப்பாள் பயம் அறியாத மர தமிழச்சி.

வே.பிரகாஷ்

மேலும்

பின்னி பிணைந்து இருப்பது உன் கூந்தல் மட்டும் அல்ல நம் இதயமும் கூட தான்!!!

மேலும்

விலை  மாதுக் கூட விலை கூற இயலாது தாய் பாலில் இயற்கை கொடைக்கு ஏனப்பா பூட்டு !!!!                                                     

மேலும்


மேலே