எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணீரோடு காத்திருக்கிறேன் 

வசந்தத்தை எதிர் நோக்கி !!!

மேலும்

வாழ்வின் சில மோசமான 

தருணங்களை எல்லாம் 
கடந்துவிட நினைக்கின்றேன் 
அதுவே என் வாழ்வின் முடிவாக இல்லாமல் 
தொடக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ..

மேலும்

மைல்கல் ஆயிரம் கடந்து இருந்தாலும் 

ஒரு போதும் குறை சொன்னது இல்லை 
என் மீது குறை பட்டதும் இல்லை
எதையும் என்னிடம் எதிர் பார்த்ததும் இல்லை
சோகம் பல வாழ்வில் வந்த போதும்
நேரில் சந்திக்கும் வாய்ப்புமில்லை
கண்ணீர் துடைக்க உன் கைகளும் இல்லை
அம்மாவாக தோழியாக உன் ஆறுதல்
வார்த்தைகள் மட்டும் இனணயம் வழியே 
வேறெந்த உறவுக்கும் இல்லை இவ்வளவு உரிமை
என்ன செய்து விட போகிறேன் உன் அன்புக்கு நிகராய்
காலமும் கடந்திட வேண்டும் 
முதுமையும் வந்திட வேண்டும்
நம் பாசமும் தொடர்ந்திட வேண்டும் 
இன்னும் ஈரேழு பிறவிக்கும் அக்க தங்கையாக .......


மேலும்

அருமையான பாசமுள்ள சகோதரிகளுக்கு மலர்கள் நல வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் பாசமலர்கள் நன்றி 05-Oct-2015 12:13 pm

மேலே