எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பஞ்சவர்ணமே ! பஞ்சவர்ணமே !

பஞ்சவர்ணம்களையும் பரிசுத்தமாக ஆட்சி செய்யும் நீ - எங்கு

அமர்ந்தாலும் அங்கு பஞ்சவர்ணமும் தானாக அமர்ந்து விடுகிறது - நீ

பறக்கும் போது வானம் கூட பஞ்சவர்ணமாக மாறிவிடுகிறது - அதனால்

தான் நான் நினைகிறேன் மறுபிறவி என்று ஒரு பிறவி இருந்தால் - அந்த

கிளையாக கூட நான் இருக்க மாட்டேனோ என்று ........!

-ர.கீர்த்தனா

மேலும்

நிச்சியம் தங்கையே 29-Mar-2015 11:57 am
கண்டுபிடித்து ......கவிதை பிரிவில் பதித்து விட்டேன் 28-Mar-2015 8:40 pm
வருகைக்கும் தங்களது இந்த அழகான கருத்திற்கும் நன்றி .............அடுத்த படைப்பிற்கும் மறவாமல் வரவேண்டும் உரிமையுடன் தங்கை நான் 28-Mar-2015 8:24 pm
ஆனால் எவ்வாறு தோழரே ..? 28-Mar-2015 8:22 pm

பல கதவுகளை கொண்டது அரண்மனைகள் மட்டும் அல்ல - நம்

மனதும் தான் - ஆனால்

இவை மரத்தால் செயப்பட்டது அல்ல

நம்முள் உள்ள நம்பிக்கைகளால் செயப்பட்டது ...........!

மேலும்

அது அரண் மனை - இது அன்பு மனை அரண் மனைக்கு அளவு உண்டு - அன்பு மனைக்கு அழகு உண்டு அங்கே கதவு - இங்கே உறவு கதவைத் திறந்தாள் காற்று வரும் - உறவை மறந்தால் துன்பம் வரும் புதுமையான எண்ணம் - வழமையான வாழ்வு வாழ்த்துக்கள் 11-May-2015 12:39 am
நன்றி அண்ணா !தங்களை அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் 28-Mar-2015 8:16 pm
நன்றி தோழரே ! தங்களை அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் 28-Mar-2015 8:15 pm
அருமை தங்கையே கருத்து ஆழம் 28-Mar-2015 6:28 pm

நம்பிக்கை ! என்பது கண்ணாடிப்போல அது ஒரு முறை உடைந்தால் உடைந்ததுதான்
அதை ஒட்டவைக்க முற்சிக்கலாமே தவிர அந்த முயற்சி கடைசிவரைக்கும் முயற்சியாகவே தான் இருக்கும் ......

அந்த நம்பிக்கையில் தான் இந்த மெழுகு வர்த்தியும் எரியுது !
ஆனால் ஒவ்வொரு முறையும் அதுவும் கரையுது ......1

மேலும்

திருத்தி விட்டேன் ......வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே .....! 26-Mar-2015 10:11 pm
அந்தனம்பிக்கைல தான், ஆனால் ஓவொரு, படைப்பை பதிவேற்றும் அவசரம் தெரிகிறது உங்களின் தட்டச்சுச் செயலின் துடிப்பில். நீங்கள் மிகவும் வேகம் நிறைந்த 'துருதுரு' நபர் போலத் தெரிகிறது 26-Mar-2015 4:04 pm
நன்றி தோழி ! ஆனால் எவ்வாறு ? 22-Mar-2015 12:31 pm
தாங்கள் இதனையே வரிகளை சற்று சீர் செய்து கவிதை பகுதியில் பதியலாம் சகோதரி தொடருங்கள் நல்ல முயற்சி 19-Mar-2015 4:49 pm

நம் கண்களை விட்டு கனவுகள் மறைந்தாலும்
நீங்காத நினைவுகள் ஒரு போதும் நம் மனதை விட்டு மறைவதில்லை !

மேலும்

நன்றி தோழமையே ! அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் 26-Mar-2015 10:19 pm
தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிப்பேன். 26-Mar-2015 4:05 pm
நன்றி! தோழமையே ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீண்டும் அடுத்த படைப்பிற்கு அழைக்கிறேன் ........ 19-Mar-2015 4:05 pm
உண்மை.. 19-Mar-2015 4:00 pm

சிவப்பு தாமரை அவள் ...
அந்த குளத்து நீர் நான் ...
நாங்கள் இருவரும் சேர்வது எப்பொழுதோ ?


லாஜிக் : தாமரையின் வேர் மட்டும்தான் நீரில் ஓட்டும்
பூவும் இலையும் ஒருபோதும் நீரில் ஒட்டாது .

மேலும்

நிச்சயமாக...வாழிய நலம் ! 27-Mar-2015 8:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .............தோழரே !............அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் 27-Mar-2015 1:19 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .................அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் அண்ணா! 27-Mar-2015 12:26 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ............அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் தோழமையே ! 27-Mar-2015 12:24 pm


இந்தியாவின் இன்றைய நிலைமையை யாரேனும் பார்திரோ ...?
ஆதயதின் மீது பற்றுக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளை கண்டிரோ...?
வேலை இல்லா பதற்றம் ஒரு பக்கம் நிலவ ...
சாதி ,மத வேறுபாடுக் களைவது எப்பொழுதோ...?
அன்று கிழக்கு இந்திய தொழிற்சாலை - நம்
பாரதத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டிரே ....
இன்று மறைமுகமாக பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் .....?
ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிரோ ....?
இன்றைக்கும் இந்தியன் பலரிடம் ......?
அடிமையாக இருப்பதை காணீரோ ...?
இன்றைய பாரதத்தின் நிலைமையை - இப்பொழுது கண்டிரோ .....?
இதற்கெல்லாம் தீர்வு எப்பொழுது காண்பீரோ ......?
(...)

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே !........சரி செய்து விடுகிறேன் 27-Mar-2015 1:22 pm
எண்ண ஓட்டம் மிக நன்று. கண்டீரோ (டீ) வரவேண்டும் கண்டிரோ எனுமிடங்களில். பார்திரோ= பார்த்தீரோ, ஆதயதின்= ஆதாயத்தின் தொடர்ந்து எழுதுங்கள். சிந்தனையும் எழுத்து நடையும் நல்ல முறையில் கைகூடிவரும். தளம் பழகுவதற்கே உரியதுதானே! 26-Mar-2015 4:08 pm
ஏனுங்க தமிள கொஞ்சொங் தெளிவா பிளையில்லாம எளுதினா நால்லாயிருக்கும்தானே... (என்னொட தமிளே இப்புடீத்தாங்கிறீயளா?).... 25-Jan-2015 8:29 pm

நீர் இல்லாத கட்டில் நிலை தவறி - நான்
நீந்திகொண்டிருந்த போது-நிழல் இல்லாத
பறவை ஒன்று வானில் சிறகு இல்லாமல்
பறந்துகொண்டே என்னை பார்த்து சிரித்தது -அது
வேறு எதுவும் இல்லை அந்த நிலவுதான் !

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..அடுத்த படைப்பிற்கும் வரவேற்கிறேன் 27-Mar-2015 1:23 pm
மிக நல்ல கற்பனையும் இலக்கிய நயமும் கூட. நன்று 26-Mar-2015 4:09 pm

மாணவனே! நீ தினம் தோரும்
விடிவதற்குள் எழுந்து
லட்சியம் என்னும் வாசல் கதவைத் திறந்து
அசுத்தம் என்னும் தேவையற்ற எண்ணங்கலைத்
தூற்றி எடுத்து - அதில்
நீர் என்னும் சுறுசுறுப்பை தெளித்து
உன் இலக்கு என்னும் வெற்றிப் பாதையை அடைவாயாக .

மேலும்

நல்ல சிந்தனை ஓட்டமும் இலட்சிய வரிகளும். தோரும்=தோறும், (தினந்தோறும் -சேர்த்து எழுதுதலே நலம்) எண்ணங்கலை=எண்ணங்களை 26-Mar-2015 4:11 pm

மேலே