எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.குறள் 1094


நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

மேலும்

தன் நம்பிக்கை

தன்நம்பிக்கை நாமே விமர்சிக்காமலா இருப்பது தமது முதல் கடமையாகும். முன்னேற்றம் அடைவதற்குத் தன்னம்பிக்கை இல்லாதவன் கடவுள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டான்- சுவாமி விவேகானந்தர்

மேலும்

காமத்துப்பால்


கண்கள் இளம்பருவம் கண்டு இமயம் தொடும்!கற்பனையில் சிறகை விரித்துத் துள்ளிப் பறக்கும் !  விழிகளின் மின்னல்  ஓளி பிரகாசிக்கும். மங்கையின்  சொற்கள் முத்த முத்த அமுதமானது!
கட்டழகு மேனியும் வானோரும் மழங்கி!
மாலை
கபடமில்ல காதலர்க் கிடையே தோன்றும் ஊடல், அன்பு நீண்டன வளர
நிரந்தர மங்கலமானது

மேலும்

பிறருக்கு நன்மை

பிறருக்கு நன்மை நெட் ஒருவன் விரும்புகிற காலத்திலேயே தனக்கு நன்மையைத் தேடிக் கொண்டவனாகிறான்

மேலும்

காதல் விளக்கு
காதல் கொள்ளு முன்னும் பின்னும் எந்த மனிதனிடமும் ஒரு வேற்றுமை உண்டு: ஒரு விளக்கை ஏற்றுவதற்க்கு முன்னும் பின்னும் உள்ள வேற்றுமையையே போன்றது அது. விளக்கு முன்னமே இருந்தது. நல்ல விளக்குத்தான். ஆனால் அதை ஏற்றிய பின்பு இப்பொழுதே ஓளிதருகிறது. இதுவே அதன் கடமை

மேலும்

காற்றில் பறந்து வருகிறேன்
கவிதை மொழி கலந்துவிட்டேன்
காதோடு செல்ல என்னைதழுவிய ஓசைகள்
கற்பனையில் மிதந்து விட்டேன்
காற்றில் மண்டலதில் விரைந்தேன்
கனிவான செயல்களில் கைதனேன்
கலைஞானம் மனதில் புலர்ந்தது வர
கலித்தொகை ஏட்டிலே துவங்க கண்டேன்
காற்றின் தாக்கம் மானிட யிரானது
காற்றில் என்னை சுமந்து செல்லும்
கலவரம் காற்றின் சுமைத்தூக்கி
காணதாயிடத்தைத் உணர்ந்து
கவ்வி உறவை கண்டறிந்தேன்!
காற்றே! உன்னை கண்டதில்லை!
காலத்தால் பயனை மானிட வாழ்வன!
கணித்து செல்லாமல் சென்றார் நீ
காற்றின் உயிரும் நீயே! உணர்வும் நீ
கமுழம் மொழியும் நீயே!

மேலும்

உள்ளத்தின் ஓசைகள்


நிறந்தமில்லாத அமைதி

நிஜமான நிழல்கள்

உறுதியான உள்ளம்

உண்மையான ஊக்கம்

உதறிய உற்றார்

உறங்கினர் மண்ணிலே

உத்தமர் உதயமானது

உள்ளத்தில் உறங்கிறது

நிற்க நினைவின் நிறங்களை

நிறுவியவுடலை நிலைக்க

நிழலும் மறைந்தன

நிலையும் கண்ணிரண்டும்

நிலைதடுமாறி பொழிந்தனநீர்

நிலையத்தோர். மனம் குளிர

மாசற்றா மணிதருள் வாழ்வதில்

மகிமையின் நிலவுமென்ன?


மேலும்

எனக்கோர் வரம் வேண்டும் தமிழ்மணக்க!

என்னில் எழும் எண்ணங்கள் நிலைக்காக!

என்பிறப்பு கண்களோடு மொழி காக்க!

எண்குணன் அருள்பொழிய அற வழிகாக்க!

எழுவாய் அமுதசுரபி அருள்மொழி காக்க

எழுதுகோல் உறுதியாய் செம்மொழி காக்க!


இனிய மொழி இலக்கிய பிறப்பில் சிறப்பு

இயல்பு முறை மண்ணின் முத்திரை இச்சூழலில் முச்சுவை மக்களும்

இலச்சை தமிழின் உலகின் மூத்த குடி

இனிமை மொழியான சான்றோர் பொழிய

இனிவரும் நாளில் எம்மொழி ஆளும்


முன்னேர் ஆண்ட தேசம்! ஆண்டவர்

முதன்மை உலக சங்க துவக்கும் நாடு

முழுமை தமிழ் மலர்ந்த குமரியில் தானே

முத்தமிழ் ஆதியும் அகத்தியம் பிறப் பல்லவா!


எண்திசையும் விஞ்ஞானம் வளர்ந்த வியப்பு

எக்கலையும் செதுக்கிய சிலைகள் வியப்பு

எந்நாளும் உயிராய் திகழும் தமிழ்கலை!

எந்தையும் மகிழ்ந்துகுலவி தமிழ் நாளன்றே!


கலையுலகில் கற்றோர் உலவிய என்தேசம்!

செம்மொழி சிறப்பு செழிப் பானவாழ்ந்தார்

வான்னுரையும்மலர்ந்து வாழ்ந்தார் அன்று

செழிப்புடன்  வாழ்ந்தார் சான்றோர் பதிப்பு


இயக்கைசீர்றம் தரணி அழிந்தது

தமிழும் பிளந்தது நிலம் நீரானது!

ஆண்ட சாம்ராஜ்யம் மறைந்தது

வாழ்ந்தவர் மண்ணில் புதைந்தனர்


உயர்ந்த தாய் என் தமிழே!தரணியெங்கும்

என் உலகில் அமுதின் அமுதம் திகழும்

இனிவரும் நாளில் ஆளும் செம்மையோடு

இனியோர் மண் ணில்தமிழ் மணக்கச்செய்வீர்.


எனக்கோர்வரம்வேண்டும் தமிழ்மணமாக்க!

என்னில் எழும் எண்ணங்கள் நிலை காக்க!

ஏழுப்பிறப்பும் தமிழ் தொண்டாற்ற

உலக மெங்கும்தமிழ் மணக்க வரமொண்டும்


மேலும்

என்னகாக வாழும் தாயன்பே!

என் தாரமாக இருந்தாலும்
தாயை மிஞ்சி, அதுக்கும் மேலனவள்
தானமாக உன்னை தந்து 
தாய்னவள்!பொருளானவள்
உன் இலக்கையில்  உயிரானவள்
உள்ளத்தின் உறுதியானவள்
உள்ளதை சொல்கின்றவள்
உயிரே ஓன்னுயிர்கே யென ஆனவள்!

மேலும்

உலகின் உணர்வே
உயிரின் உயிரே!
உள்ளம் உக்கமும்
உறுதியாய் ஊட்டிட
உற்றார் உறவினர்கள்
ஊன்றுகோல் ஊற்றுக்கண்
உடன் உமையவள்
உறுதியாய் உள்ளதில்நின்றிட
ஊரார் நின் புகழ் உயர்த்திட
உள்ளமும் உண்மையும்
ஊக்கத்தை தந்திட
உழைப்பவர் உள்ளத்தில்
உறுதுணையாக மலர்ந்திட
உலகபற்று உலவு நின்றிட
உழல் உழை  உவப்பு மானிடாரை
உத்தமராக செய்திட
உவமித்தல் உலகின் நற்பணி செய்திட
உலக நாயகி உன்னாரு பெற்றிட
உயிரும் நீயான. உமையவளே!
உன் பாதம் சரணடைந்தேன்!

மேலும்

மேலும்...

மேலே