எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களில் யாரிடமாவது 'ஒரு புளியமரத்தின் கதை' (சுந்தர ராமசாமி) நாவல் pdf  வடிவில் இருக்குமாயின் என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு தயவோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..

மேலும்

உன் இரண்டடிச் சொல்

இனியவளாய் - உன்
இமைகளில் உலா வந்த - இவள்
இமை மூடித் திறக்கும் நொடிக்குள்
இன்னளாகி விட்டதடா உனக்குள்!

உயிரே - என நீ
அழைத்த போதெல்லாம்
என் உயிரையே உனக்கு
தர எண்ணினேன்....
அது தான் தீர்மானித்து விட்டாய்
என் உயிரையே குடித்து விட!!

'தங்கம்' என்று - உன்
உதடுகள் அழைக்க கேட்டு
தவம் கிடந்தேனடா - உன்னோடு
வாழும் வரம் வேண்டி......
அன்று புரியவில்லை - நீ
தனிமையில் எனை
தவிக்க விட்டு போவாய் என!!!

நான் இன்றி
உனக்கு எதிர்காலம்
இல்லை என்றே சொன்னாய் - இன்றோ
இறந்தகாலங்களும் - அர்த்தம்
இழந்து விட்டது;.......
' (...)

மேலும்

என் எண்ணம்

உனக்கு புரியவில்லை - முன்
எப்போதையும் விட - என்
மனம் உன்னை நினைக்கிறது - நீ
இன்றும் எனை பார்த்து
'இன்னும் என்னை நினைக்கிறாயா?'
எனக் கேட்கும் அந்த நொடியில்!!!

மேலும்


மேலே