எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவரது வாழ்க்கை காந்தியத்தைப் பிரதிபலித்திருக்கிறது.....
அவரைப் போற்றும் நாம் அவர் நிரூபித்திருக்கிற வாழ்வியலை கடைப்பிடிகிறோமா..?
நான் முயற்சிக்கிறேன்.... நீங்கள்...?
முயற்சிப்போம்... ஒன்றுபடுவோம்...
2020 - இல் அவர் விரும்பிய இந்தியாவைப் படைப்போம்....!

மேலும்

அழுகையாய் வருகிறது...
இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே...
அவர் அதை விரும்பவில்லையே...
அப்போ நான் என்ன செய்ய...
கண்ணீரைத் துடைத்தபடி
கடமையாற்றுவேன்....
அழுதுக்கிட்டே இருந்தாலும்
உழுதுக்கிட்டேதான இருக்கணும்...

மேலும்

"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்...
அப்போது நான் கைத்தறி நெசவாளன்....
இன்று நான் அரசு ஊழியன்....
என் குடும்பம் அறிந்த ஒரே குடியரசுத்தலைவர் அவர்...
ஆம்... என் தலைவர் அவர்...
சிலை வைக்காமல்....
பாலாபிஷேகம் செய்யாமல்...
சுவரொட்டி ஒட்டாமல்...
சும்மானாச்சுக்கும் புகழாமல்....
உடலில் ரத்தம் உள்ளம் வரைக்கும்
உத்தமரின் வாக்குப்படி நடக்க முயற்சிப்பேன்....
என் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பேன்
"அக்கினிச் சிறகுகளை" விரிக்க....

மேலும்

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்
கட்டடம் - கட்டிடம்
ஏற்கனவே - ஏற்கெனவே

காணும்போது - காணும் போது
அவ்வாறுதான் - அவ்வாறு தான்

- இவ்வாறு பயன்படுத்தப்படும் சொற்களில் மிகச்சரியானது எது? தவறானது எது?
சரியெனக் கூறப்படும்பட்சத்தில் ஆதாரம் எங்கு திரட்டப்பட்டது?
அதன் இலக்கணம் எதில் உள்ளது? என்பது போன்ற தகவல்களைத் தாருங்கள் நண்பர்களே....

மேலும்

இயற்பெயர் : இஸ்மாயில்
இடம் : இந்தியா
பிறந்த தேதி : 21-Jul-1983
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 23-Jan-2014
பார்த்தவர்கள் : 994
புள்ளி : 1850

திரு. இஸ்மாயில் அவர்களுக்கு நன்றி....
தள நண்பர்களின் அறிவுறுத்தலுக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு....

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே