எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் நாட்டில் மிகப்பெரிய மலை வர வாய்ப்பு உள்ளது
https://www.tufing.com/tuf/29002/guys-indian-ocean-is-at

மேலும்

எழுத்து மாத பரிசு போட்டி இந்த மாதம் முதல் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

உங்களுடைய கேள்விகளை சுருக்கமாக இன்று என்னிடம் கேட்கலாம்.

மேலும்

தங்களின் உடனடியான பதிலுக்கு மிக்க நன்றி..!! வலைதள இணைப்பு கிடைக்கப் பெறாததால் தாமதமான எனது நன்றிக்கு வருந்துகிறேன்..! 11-Dec-2015 4:14 pm
மிக்க நன்றி தோழமையே.......... 09-Dec-2015 12:15 am
நன் இத்தலத்திற்கு புதிது..இத்தலத்தின் பயன் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி சொல்லி தரவும்ம்.. 08-Dec-2015 3:39 pm
மரபுக்கவிதை,புதுக்கவிதை,தாண்டி இப்பொழுது நவீனகவிதை என்ற ஒரு காலத்தில் நிற்கிறோம்..! கவிதைகளை சமர்பிக்கும் முன்பு புதுக்கவிதை,அம்மா கவிதை,இயற்கைக் கவிதை....,என்று உள்ள பட்டியல் வரியல் நவீனக்கவிதை என்பதையும் வைத்தால் மகிழ்வோம்...! எழுதுவோருக்கும் பிரித்துப்பார்க்கிற வசதி கிடைக்கும் ..! 07-Dec-2015 6:43 pm

7gQEwiMM99F3R39EEdRe

மேலும்

தோழர்களே,

எழுத்து இந்த மாதம் 8,000,000 [என்பது லட்சம்] மொத்த பார்வைகளை தொடவுள்ளது.
இது ஒரு புதிய உச்சம்.

சராசரியாக, எழுத்து வரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் 26 பக்கங்களை பார்வையிடுகிறார்.

மேலும்

உள் நுழையும் ஒவ்வொருவரையும் தமிழில் பல உயரங்கள் தொடவைக்கிறது நம் தளம். அதற்கு நானே சிறு உதாரணம். இன்னும் பலரை உயரச்செய்யும் தளம் விரைவில் சிறு கால இடைவெளியில், கோடியைத் தொட்டு வெல்லும். 26-Apr-2016 10:21 pm
வாழ்த்துக்கள் ! 25-Apr-2016 10:16 pm
ஐயா மிக்க மகிழ்ச்சி, வாழத்துக்கள் எழுத்து குழுமத்திற்கு 28-Jul-2015 2:25 pm
மிக்க மகிழ்ச்சி, வாழத்துக்கள் எழுத்து குழுமத்திற்கு 24-Jul-2015 4:02 pm

கமல் கடவுள் கவிதை | கிரகணாதி கிரகணங்கட்


கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காத தாம்
அதைப் பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி
பெரிதேதும் வழியில்லை யாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்றது
விதியொன்று செய்வித்த தாம்
அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாகச் செவிடாக மலடாக முடமாகக்
கரு சேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்று சூலைமூலம் எனும்
குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின்
புதுஜென்மம் தந்தருளு மாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாட லாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்நின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி
மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்த தும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்ட தும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும்
பரிவான பர பிரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமார தொழு சக்தியை
மற்றவர் வையுபயங் கொண்டுநீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்
ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிகச்சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தி யை
தையடா ஊசியிர் தையனத் தந்தபின்
தக்கதை தையா திரு
உய்திடும் மெய்வழி ஊதாசினித்த பின்
நைவதே நன்றெனின் நை

மேலும்

அருமை தோழரே 16-Jan-2015 3:06 pm

எழுத்து தோழர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

மேலும்

ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.. இனிய புத்தாண்டு, நல்லவைகளை வளர்க்கட்டும்.. 01-Jan-2015 10:53 am
மிக்க நன்றி தோழரே ....உங்களுக்கும் அலுவலக்த்தினருக்கும் & வீட்டினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜேஷ். 01-Jan-2015 12:23 am
எல்லோருக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... வருங்காலம் வருத்தமில்லாத காலமாக இருக்கட்டும் அனைவருக்கும்... 31-Dec-2014 11:34 pm
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிஞரே....! 31-Dec-2014 11:27 pm

ஒரு கையில் கும்பிட்டால்..

மேலும்

வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன் இரு கரம் கூப்பி ராஜேஷ் குமார் அவர்களே , இந்த காணொளி காட்சியை இங்கே துணிவோடு பதிவிட்டமைக்கு. இதைத்தானே தந்தை பெரியாரும் அக்காலத்திலேயே வலியுறுத்தி சொன்னார். அதனால்தான் அவர் பகுத்தறிவு பகலவன் என்றானார் . இது போன்ற புரட்சிகரமான பதிவுகளை வரவேற்கிறேன் ... அருமையான பதிவு ராஜேஷ் குமார் . வாழ்த்துக்கள் . நன்றி 29-Dec-2014 2:40 pm
பலே பாண்டியா...நல்ல பதிவு... மாணவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் குட்மார்னிங் சொல்ல தடை விதித்துள்ளேன்...காரணம் அவர்கள் ஒரு கையால் , சமயங்களில் இடது கையாளும் வணக்கம் செய்வதை நான் விருபுவதில்லை . இதற்குப் பதிலாக இருகை கூப்பி வணக்கம் என்றே சொல்ல பணித்து நடை முறையில் உள்ளது. காலை பேரவை என்பது "அனைத்து பெற்றோர்கள் மற்றும் தலைமயாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் " என்று பேரவைத் தலைவன் சொல்ல அனைத்து வகுப்பு மாணவர்களும் கைகூப்பி 'காலை வணக்கம் ' என மொழிவர். எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இச்செயல் நடை முறையில் உள்ளது. 28-Dec-2014 1:15 pm
சரியான பகிர்வு .. விழிப்புணர்வு வரட்டும் இன்னும் . நன்றி ராஜேஷ் . 28-Dec-2014 11:24 am

மேலும் ஒரு விமானத்தை காணவில்லை
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற QZ8501 ஏற் ஆசியா விமானம் தொடர்பில் இல்லை
இந்த விமானத்தில் 160 பேர் இருந்துள்ளனர்.

AirAsia flight QZ8501 from Indonesia to Singapore missing

மேலும்

டைரக்டர் பாலச்சந்தர் காலமானார்

மேலும்

இவரைப் போன்றோர் இல்லாமல் போவது இழப்பின் உச்சம் .. 23-Dec-2014 11:45 pm
ஆழ்ந்த அனுதாபங்கள். 23-Dec-2014 10:23 pm
அன்னாரின் குடும்பத்துக்கும் திரை உலகுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 23-Dec-2014 10:00 pm
ஆழ்ந்த அனுதாபங்கள். 23-Dec-2014 9:42 pm

செயற்கையான உயிர்களை உருவாகும் எல்லையை தொட்டுவிட்டோம்.

ஒரு புழுவின் மூளையை புகைப்படம் எடுத்து அதை அப்படியே ஒரு எந்திரத்துக்குள் (robot) புகுத்தி செயல்படுத்தி உள்ளனர்



செயற்கை எந்திரமும், புழுவின் மூளையும்

மேலும்

மேலும்...

மேலே