எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணாண கண்ணே உன்ன கண் கலங்க விட மாட்டேன்.,

என் கவிதைக்கு சொந்தக்காரி உன்ன காதலிச்சு நான் ரசிப்பேன்.,

தேவைகள் என்றும் தேவையடி
என் தேவதை என்றும் நீதானடி.,

மேலும்

வாழ்வில்
மாற்றங்கள் ஒன்றே
மாறாத ஒன்று.,

சூழ்நிலை உன்னை 
மாற்றும் முன்
சூழ்நிலையை நீ மாற்று...!

மானிடப்பிறவியில்
மாற்றங்கள் இல்லாத
வாழ்வு ஏது...!

மேலும்


மேலே