எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏமாற அளவுக்கு நம்ம முட்டாள்ன எமார்றதுல தப்பில்ல ....

ஏமாத்தற அளவுக்கு நீ புத்திசாலின ஏமாத்தறது தப்பில்ல .....

மேலும்

www.youtube.com/watch?v=z3mEFiYc5bU

please watch my short film based on social documentry and give your comments friends.....

மேலும்

www.youtube.com/watch?v=ழ்3மேபிய்க்5பூ

நான் எடுத்த குறும்படம் ... முதியோர் இல்லங்களை பற்றி ... பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் .....

மேலும்

மனைவி ....

என்னை பெற்றெடுத்த அன்னையின் நகலாய்
என்னை தத்தெடுத்த இராண்டாம் அன்னை .......

மேலும்

மிக்க நன்றி ..... 06-Jun-2015 11:13 am
உண்மை வரிகள் 05-Jun-2015 5:22 pm
அழகு .... 05-Jun-2015 4:04 pm
மிக அருமையான வரிகள் 05-Jun-2015 12:36 pm

உருவாக்கப்பட்டவர்கள்.....!

முதியோர் இல்லங்களையும் அனாதை இல்லங்களையும்
இணைத்து விடுங்கள்
இங்கே யாரும் அனாதைகளும் இல்லை
தனித்து விடப்பட்டவர்களும் இல்லை -இவர்கள் அனைவரும் உருவாக்கப்பட்டவர்களே .....!

மேலும்


மேலே