எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களுக்கு வணக்கம்.
எனது "ஆவாரங்காடு" நாவல் 30.01.2015 வெள்ளிக்கிழமை அன்று, இனிதே வெளியிடப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று [03.02.2015] தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த படத்தையும் இணைத்துள்ளேன்.

[படத்தை பதிவேற்றுவதற்குரிய ஆலோசனைகளையும் உதவியினையும் செய்து கொடுத்த நண்பர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு நன்றி]

மேலும்

பேரின்பம் கொண்டேன். தங்களின் அன்பிற்கும் பண்பிற்கும் நன்றி ஐயா. 06-Apr-2015 3:16 pm
தங்களைப் போன்றவர்களின் ஆதரவு இருக்கையில் நான் நம்பிக்கையுடன் பயணிப்பேன். நன்றி. 06-Apr-2015 3:15 pm
அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி 06-Apr-2015 3:12 pm
தங்களின் மேலான அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. 06-Apr-2015 3:12 pm

மேலே